Image
2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? எல் நினோ என்றால் என்ன? Is Chennai facing flood or drought in 2026? Learn what is El Niño La Niña in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact. Normal vs El Niño Conditions தமிழில்: எல் நினோ என்றால் என்ன? ✒️ பல பேர் நினைக்கிற மாதிரி எல் நினோ என்பது மழை இல்லை. இது ஒரு கடல் நிகழ்வு. தென் அமெரிக்காவில் பெரு நாட்டின் அருகில் உள்ள பசிபிக் பெருங்கடல் திடீரென சூடாகிவிடும். சாதாரணமாக இருப்பதை விட கடல் நீரின் வெப்பம் 0.5°C முதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் எல் நினோ. 2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான எல் நினோ என்று அர்த்தம். ஏன் இப்படி நடக்கிறது? அறிவியல் காரணம்? சாதாரண நேரத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி காற்று வீசும். அந்த காற்று வெப்பமான நீரை ஆசியா பக்கம் தள்ளிவிடும். எல் நினோ வரும்போது அந்த காற்று வலுவிழந்து விடுகிறது. வெப்பமான நீர் மீண்டும் பெரு பக்கம் போய்விடுகிறது. இதனால் இந்தியாவின் தென்மேற்கு பருவமழை பலவீனமாகிறது. 2026-ல் இந்தியா முழுவதும் 13% மழ...

Dakshina Bharat Hindi Prachar Sabha Act - TLCVRP Act - International Nurses Day - Soviet Luna 5 Spacecraft Crash on Moon - Soviet Union's Siege of Berlin - Vijaya Lakshmi Pandit First Woman Ambassador US - May 12

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Dakshina Bharat Hindi Prachar Sabha Act - TLCVRP Act - International Nurses Day - Soviet Luna 5 Spacecraft Crash on Moon - Soviet Union's Siege of Berlin - Vijaya Lakshmi Pandit First Woman Ambassador US."


The Dakshina Bharat Hindi Prachar Sabha Act, 1964 :

✒️It was enacted on 12th May 1964 & came into force on 1st June 1964, to declare the institution known as the Dakshina Bharat Hindi Prachar Sabha, having at present its registered office at Madras, to be an institution of national importance and to provide for certain matters connected therewith.


The Taxation Laws (Continuation and Validation of Recovery Proceedings) Act, 1964 :

✒️It was enacted and enforced on 12th may 1964, to provide for the continuation and validation of proceedings in relation to Government dues and for matters connected therewith.


சர்வதேச செவிலியர் தினம் - International Nurses Day :

✒️International Nurses Day is celebrated on 12th May since 1965. This event is observed to gratefully remember the contribution of nurses who serve the society with dedication and spirit of service.

✒️சர்வதேச செவிலியர் தினம் மே 12ஆம் தேதி 1965ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இத்தினம் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடனும் சமூகத்திற்கு சிறப்பாக சேவையாற்றிவரும் செவிலியர்களின்    பங்களிப்பை நன்றியுடன் நினைவுக்கூற இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், செவிலியர்கள் பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகளை உருவாக்கி தந்தவரான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) 1820ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் 1850ஆம் ஆண்டு லண்டனில் பணிபுரிந்த போது ரஷ்யப் பேரரசுக்கும், பிரிட்டிஷ் பேரரசுக்கும் இடையே ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார். இவர் 1883ஆம் ஆண்டு விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருதை பெற்றார். மேலும், 1907ஆம் ஆண்டு ஆர்டர் ஆஃப் மெரிட் (Order of Merit) எனும் விருதையும் பெற்றார். இவர் இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிவரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய இவர் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ந் தேதி மறைந்தார். 


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟சோவியத் லூனா 5 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குதில் தோல்வியடைந்து மே 12, 1965 அன்று நிலவின் மீது மோதி நொறுங்கியது - The Soviet Luna 5 spacecraft failed to land successfully on the Moon and crashed on the Moon on May 12, 1965.


🌟 1949ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சோவியத் ஒன்றியம், பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது - On May 12, 1949, the Soviet Union lifted the siege of Berlin.


Alt: Vijaya Lakshmi Pandit First Woman Ambassador to United States - First Woman Ambassador of India to US on May 12 1949
Vijayalakshmi Pandit - Freedom Fighter

🌟மே 12, 1949 அன்று, விஜய லட்சுமி பண்டிட் அமெரிக்காவுக்கான முதல் பெண் தூதரானார் - On May 12, 1949, Vijaya Lakshmi Pandit became the first woman ambassador to the United States.

👉 Click here to buy Vijayalakshmi Pandit Collections


Alt: Jiddu Krishnamurti Philosopher Writer Orator Born on May 12 1895
Jiddu Krishnamurti - Writer

🌟 1895ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சிறந்த தத்துவ ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பிறந்தார் - Jiddu Krishnamurti, the great philosopher, orator and writer, was born on May 12, 1895.

👉Click here to buy Jiddu Krishnamurti Collections.


Frequently Asked Questions - May 12 History :


Q1: May 12 andru enna mukkiya sattangal iyatrrapattana?
A: May 12, 1964 anru Dakshina Bharat Hindi Prachar Sabha Act 1964 and Taxation Laws (Continuation and Validation of Recovery Proceedings) Act 1964 irandum iyatrrapattana.

Q2: Dakshina Bharat Hindi Prachar Sabha Act endral enna?
A: Indha Act May 12, 1964 andru iyatrrapattu June 1, 1964 muthal nadaimurai paduthappattathu. Madras la registered office konda Dakshina Bharat Hindi Prachar Sabha vai national importance institution aga declare seiyum sattam.

Q3: International Nurses Day yen May 12 kondadapadugirathu?
A: Modern nursing munaivar Florence Nightingale May 12, 1820 andru pirandhathal, avar ninaivaga 1965 muthal May 12 Sarvadesa Seviliyar Thinamaga kondadapadugirathu.

Q4: Soviet Luna 5 enna achu May 12, 1965?
A: Soviet Union anupiya Luna 5 vinkalam nilavil vetrigaramaga tharai iranga mudiyamal May 12, 1965 andru nilavin meethu mothi norungi crash aanathu.

Q5: Soviet Union Berlin murtrugai eppothu niruthiyathu?
A: May 12, 1949 andru Soviet Union Berlin mutrugaiyai niruthiyathu.

Q6: Vijaya Lakshmi Pandit yaar? Avar edhil first?
A: Vijaya Lakshmi Pandit May 12, 1949 andru America-kana muthal pen thootharar (First Woman Ambassador to US) aanar. Suthanthira porali, Nehru-vin sagothari.

Q7: Jiddu Krishnamurti eppothu pirandhar?
A: Thathuva asiriyar, pechalar, ezhuthalar Jiddu Krishnamurti May 12, 1895 andru pirandhar.


🖊 I hope you may have learned little things about the following ;

Dakshina Bharat Hindi Prachar Sabha Act - TLCVRP Act - International Nurses Day - Soviet Luna 5 Spacecraft Crash on Moon - Soviet Union's Siege of Berlin - Vijaya Lakshmi Pandit First Woman Ambassador US.


👉 Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com


Comments

Popular posts from this blog

IPC 302 vs US Murder Law: India la Death, USA la Life? Full Case Comparison 2026