Skip to main content

AAFDPP Act - World Day for Safety and Health at Work - Jan Hendrik Oort, Dutch Astronomer - U.V. Swaminatha Iyer, Tamil Scholar - T.V.Sundaram Iyengar, Industrialist - Dennis Tito, Space Tourist - April 28

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "AAFDPP Act - World Day for Safety and Health at Work - Jan Hendrik Oort, Dutch Astronomer - U.V. Swaminatha Iyer, Tamil Scholar - T.V.Sundaram Iyengar, Industrialist - Dennis Tito, Space Tourist."


The Army and Air Force (Disposal of Private Property) Act, 1950 :

✒️It was enacted on 28th April 1950 & came into force on 22nd July 1950, to provide for the disposal of the private property of persons subject to the Army Act, 1950 or the Air Force Act, 1950 , who die or desert or are ascertained to be of unsound mind or while on active service are officially reported to be missing.


வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்திற்குமான உலக தினம் - World Day for Safety and Health at Work :

✒️The UN Council announced this on April 28 to raise awareness about the consequences of work-related accidents and diseases and occupational safety and health. This day has been announced to assist in efforts to improve occupational safety and health in all countries.

✒️வேலைத் தொடர்பான விபத்திற்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா.சபை ஏப்ரல் 28ஆம் தேதி இத்தினத்தை அறிவித்தது. அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இத்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Jan Hendrik Oort - Astronomer

ஜான் ஹென்ரிக் ஊர்ட் - Jan Hendrik Oort - Dutch Astronomer (Made Significant Contributions to the understanding of the Milky Way & Pioneer in the field of Radio Astronomy) :

✒️Jan Hendrik Oort, an international astronomer and major contributor to the understanding of the Milky Way, was born on April 28, 1900, in the village of Franeker, Netherlands. He received his doctorate in 1926 after writing a dissertation on the properties of high-velocity stars. The Milky Way spins like a monster wheel. Constellations travel separately in space. He found that objects closer to the center of the universe rotate faster than those further away. These discoveries made him very famous among astronomers all over the world. He and his colleagues built the largest radio telescope. That said, the stars move as a group around the Milky Way outside the primary circle. In 1950, he discovered that comets come from the circle of the solar system. Many astronomical discoveries such as Oort Cloud, Oort constants of Milky Way Structure are also named after him. Jan Hendrik Oort, who revolutionized astronomy, died (5.11.1992) aged 92.

✒️சர்வதேச வானியல் அறிஞரும், பால்வெளி குறித்த புரிதலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஜான் ஹென்ரிக் ஊர்ட், 1900ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நெதர்லாந்தின் ஃபிநேகர் என்ற கிராமத்தில் பிறந்தார். உயர்-திசை வேகம் (high-velocity) கொண்ட நட்சத்திரங்களின் பண்புகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதி 1926ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். பால்வெளி ஒரு அசுரச் சக்கரம் போல சுழல்கிறது. அண்டவெளியில் நட்சத்திரக்கூட்டங்கள் தனித்தனியாக பயணிக்கின்றன. அண்டவெளி மையத்திற்கு நெருக்கமாக உள்ளவை, தொலைவில் உள்ளவற்றைவிட வேகமாக சுழல்கின்றன என்பதையெல்லாம் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். இவரும் இவரது சகாக்களும் இணைந்து மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை உருவாக்கினார்கள். அதைக்கொண்டு நட்சத்திரங்கள் ஒரு குழுவாகப் பால்வெளியை முதன்மை வட்டத்தின் வெளியே சுற்றி வருகின்றன என்றார். சூரியக் குடும்பத்தின் வட்டத்திலிருந்து வால் நட்சத்திரங்கள் வருவதை 1950ஆம் ஆண்டு கண்டறிந்து கூறினார். ஊர்த் சிறுகோள், ஊர்த் முகில், பால்வெளிக் கட்டமைப்பின் ஊர்த் மாறிலிகள் என பல வானியல் கண்டுபிடிப்புகளுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. வானியலில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் ஹென்ரிக் ஊர்ட் 92வது வயதில் (5.11.1992) மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் மறைந்தார் - Tamil scholar U.V.Swaminatha Iyer passed away on April 28, 1942.


🌟 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் மறைந்தார் - T.V.Sundaram Iyengar, a pioneer in the automobile industry, passed away on April 28, 1955.


🌟டென்னிஸ் டிட்டோ என்பவர் 2001ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளிச் சுற்றுலா பயணியாவார் - Dennis Tito became the worlds first space tourist on 2001, 28th April.


🖊 I hope you may have learned little things about the following ;

AAFDPP Act - World Day for Safety and Health at Work - Jan Hendrik Oort, Dutch Astronomer - U.V. Swaminatha Iyer, Tamil Scholar - T.V.Sundaram Iyengar, Industrialist - Dennis Tito, Space Tourist.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Arms Act - Disaster Management Act - PINH Act - CALPR Act - IRWP Act - AICTEd Act - CI Act - Charan Singh - Former Prime Minister of India - Farmers Day - First Transistor - Tokyo Tower - Stefan Walter Hell, Romanian-German Physicist & Nobel Laureate - December 23

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

Today Indian law and World History of December 28

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.