Skip to main content

Contract Act - World Malaria Day - C.Viruthachalam (Pudhumaipithan), Revolutionary Writer - Guglielmo Giovanni Maria Marconi, Italian Inventor - Va.Suba.Manikkam, Tamil Scholar - April 25

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Contract Act - World Malaria Day - C.Viruthachalam (Pudhumaipithan), Revolutionary Writer - Guglielmo Giovanni Maria Marconi, Italian Inventor - Va.Suba.Manikkam, Tamil Scholar."


The Indian Contract Act, 1872 :

✒️It was enacted on 25th April 1872 & came into force on 1st September 1872, To define and amend certain parts of the law relating to contracts.


உலக மலேரியா தினம் - World Malaria Day :

✒️World Malaria Day is observed on 25th April. About 7 lakh people die of malaria every year. 219 million people suffer from malaria every year. Therefore, the World Health Organization has been following since 2007 with the aim of creating awareness to detect and control it throughout the world.

✒️உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டிலிருந்து கடைபிடித்து வருகிறது.


Pudhumaipithan - Writer

புதுமைப்பித்தன் - C.Viruthachalam (Pudhumaipithan) - Revolutionary Writer :

✒️Pudhumaipithan, the pioneer and innovator of modern Tamil literature was born on April 25, 1906 at Thirupathiripuliyur in Cuddalore district. His original name was C.Viruthachalam. He has been writing for less than 15 years and has written more than 100 short stories, 100 essays, 15 poems, some plays, countless translations and book reviews. His iconic works include Kaanchanai, Naasakara kumbal, Manidha yendiram, Ponnagaram, Idhu Machine Yugam, Saba Vimosanam, Kadavulum Kandhasami Pillayaum, Oru naal kazhindhadhu, Sirpiyin Naragam and Sellammal. He has written stories under the pseudonyms So.Vi., Rasamattam, Mathru, Koothan, Nandan, Kabali, Shukrachari, Iraval Vishirimatippu. The innovator who made a unique mark in Tamil literature passed away on June 30, 1948.

✒️நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்த இவர் அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிப்பெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் சாகாவரம் பெற்ற அற்புதமான படைப்புகள் காஞ்சனை, நாசகாரக் கும்பல், மனித யந்திரம், பொன்ன கரம், இது மிஷின் யுகம், சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ஒருநாள் கழிந்தது, சிற்பியின் நரகம், செல்லம்மாள் ஆகியவையாகும். இவர் சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைப்பெயர்களில் கதைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 1948ஆம் ஆண்டு ஜுன் 30ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy; Pudhumaipithan Collections.


மார்க்கோனி - Guglielmo Giovanni Maria Marconi - Italian Inventor - Electrical Engineer :

✒️Father of Radio and Nobel Laureate Guglielmo Marconi was born on April 25, 1874 in Bologna, Italy. He became interested in physics, especially electricity, and researched the transmission of sound waves without wires. In the same year he transmitted signals through electromagnetic waves. In 1895, he sent a message to a distance of one and a half km using a device called Directional Antenna. In 1897, the Marconi Company was established in England. He created a radio station. In 1901, he sent a message to a distance of 2100 km, through this he gained world fame. Marconi's radio research was recognized and Marconi was awarded the Nobel Prize along with a German named Karl Ferdinand Braun. Marconi passed away on July 20, 1937 after giving people the most intimate form of entertainment.

✒️வானொலியின் தந்தை மற்றும் நோபல் பரிசு பெற்ற குக்லீல்மோ மார்க்கோனி 1874ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார். இவருக்கு இயற்பியலில் குறிப்பாக மின்சாரவியலில் ஆர்வம் பிறந்து, கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரே ஆண்டில் மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பிக் காட்டினார். 1895ஆம் ஆண்டு திசை திரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவி மூலம் ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு செய்தியை அனுப்பினார். 1897ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மார்க்கோனி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஸ்டீசர் என்ற இடத்தில் வானொலி நிலையத்தை உருவாக்கினார். 1901ஆம் ஆண்டு 2100கி.மீ. தொலைவுக்கு செய்தியை அனுப்பினார். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார். மார்க்கோனியின் வானொலி ஆய்வுகள் அங்கீகரிக்கப்பட்டு, கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. மக்களுக்கு மிக நெருங்கிய பொழுதுப்போக்கு சாதனத்தை வழங்கிய மார்க்கோனி 1937ஆம் ஆண்டு ஜுலை 20ந் தேதி மறைந்தார்.


 மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த வ.சுப.மாணிக்கம் மறைந்தார் - On April 25, 1989, Va.Suba.Manikkam, who had lived for Tamil all his life, passed away.


🖊 I hope you may have learned little things about the following ;

Contract Act - World Malaria Day - C.Viruthachalam (Pudhumaipithan), Revolutionary Writer - Guglielmo Giovanni Maria Marconi, Italian Inventor - Va.Suba.Manikkam, Tamil Scholar.

👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.