Image
🔴 UPDATE: Cyclone Arnab Makes Landfall - 28th October 2026 (Live) 🔴 [LIVE UPDATE / நேரலை அப்டேட்: Next System in Bay of Bengal? / வங்கக்கடலில் அடுத்த புயல்? - Nov 2 Forecast] 2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? எல் நினோ என்றால் என்ன? Is Chennai facing flood or drought in 2026? Learn what is El Niño La Niña in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact. Normal vs El Niño Conditions தமிழில்: எல் நினோ என்றால் என்ன? ✒️ பல பேர் நினைக்கிற மாதிரி எல் நினோ என்பது மழை இல்லை. இது ஒரு கடல் நிகழ்வு. தென் அமெரிக்காவில் பெரு நாட்டின் அருகில் உள்ள பசிபிக் பெருங்கடல் திடீரென சூடாகிவிடும். சாதாரணமாக இருப்பதை விட கடல் நீரின் வெப்பம் 0.5°C முதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் எல் நினோ. 2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான எல் நினோ என்று அர்த்தம். ஏன் இப்படி நடக்கிறது? அறிவியல் காரணம்? சாதாரண நேரத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி காற்று வீசும். அந்த காற்று வெப்பமான நீரை ஆசியா பக்கம் தள்ளிவிடும். எல் ...

White Phosphorus Matches Prohibition Act - Joseph Nicephore Niepce - Inventor - Alexander Graham Bell's Patent - M.N.Nambiar, Actor - Ghulam Nabi Azad, Politician, Former Chief Minister of J&K, Minister of Health and Family Welfare - Palestine's First Democratic Parliament - March 7

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "White Phosphorus Matches Prohibition Act - Joseph Nicephore Niepce - Inventor - Alexander Graham Bell's Patent - M.N.Nambiar, Actor - Ghulam Nabi Azad, Politician, Former Chief Minister of J&K, Minister of Health and Family Welfare  - Palestine's  First Democratic Parliament."


The White Phosphorus Matches Prohibition Act, 1913 :

✒️It was enacted on 7th March 1913 & came into force on 01-7-1913 (Except S. 6) 01-07-1914, to prohibit the importation, manufacture and sale of matches made with white phosphorus.


Joseph Nicephore Niepce - Inventor 

ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் - Joseph Nicephore Niepce (French Inventor of Photography and a Pioneer in that field) :

✒️Joseph Nicephore Niepce, the inventor of the world's first photographic film, was born on March 7, 1765, at Salon sur Chavon in Chavon et Loire, France. He created images in a darkened room known as a 'darkroom' by projecting images of scenes onto a page and drawing lines against them. Since his hands were not steady when he painted, he researched in 1793 to find another way to stabilize the images. He is said to have taken a surviving photograph as early as 1824. Then in 1825 he photographed a 17th-century painting of a man and a horse. In 1829, along with Louis Daguerre, he developed a method of photography called physautotype. The world's first photograph, believed to have been taken by him in 1825, was discovered in 2002. It was sold at an auction for 4,50,000 Euros. Joseph Nicephore Niepce, the pioneer of photography, died on July 5, 1833.

✒️உலகின் முதலாவது ஒளிப்படத்தை கண்டுபிடித்த ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் 1765ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிரான்ஸில் சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் 'இருட்டறை" என அழைக்கப்பட்ட ஒரு வகை இருட்டாக்கப்பட்ட அறையில் ஒரு பக்கத்தில் வெளிக்காட்சிகளின் விம்பத்தை விழச் செய்து அதையொட்டிக் கோடுகளை வரைந்து படங்களை உருவாக்கினார். இவர் படங்களை வரையும்போது கைகள் உறுதியாக இல்லாததால், விம்பங்களை நிலையாக இருக்குமாறு செய்வதற்கு வேறு ஏதாவது வழியை கண்டுபிடிக்க 1793ஆம் ஆண்டு ஆராய்ச்சி செய்தார். 1824ஆம் ஆண்டிலேயே நிலைத்திருக்கக்கூடிய ஒளிப்படத்தை இவர் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகு 1825ஆம் ஆண்டு மனிதனையும், குதிரையொன்றையும் காட்டும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்தார். 1829ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே என்பவருடன் சேர்ந்து பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினார். இவர் 1825ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் 2002ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஏலத்தில் 4,50,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது. ஒளிப்படவியல் துறையின் முன்னோடி ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் 1833ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1876ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார் - Alexander Graham Bell patented the telephone on March 7, 1876.


🌟 1919ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார், கேரளாவில் பிறந்தார் - Film actor M.N.Nambiar was born on March 7, 1919 in Kerala.


🌟முன்னாள் முதல்வர் ஜம்மு & காஷ்மீர் மற்றும் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சரான குலாம் நபி ஆசாத் மார்ச் 7, 1949 ஆம் ஆண்டு பிறந்தார் - Former Chief minister of J&K, Minister of Health and Family Welfare, Ghulam Nabi Azad was born on 7th March 1949.


🌟பாலஸ்தீனத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் நாடாளுமன்றம் 1996ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அமைக்கப்பட்டது - The first parliament was elected by the Palestinian people was formed on 7 March 1996.


🖊 I hope you may have learned little things about the following ;

White Phosphorus Matches Prohibition Act - Joseph Nicephore Niepce - Inventor - Alexander Graham Bell's Patent - M.N.Nambiar, Actor - Ghulam Nabi Azad, Politician, Former Chief Minister of J&K, Minister of Health and Family Welfare  - Palestine's  First Democratic Parliament.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:

👆Dear readers, if you like my work, buy me a coffee...

Comments

Trending Legal Insights

El Nino La Nina Explained in Tamil [Updated: Cyclone Arnab Landfall IMD Report Oct 28]

BNS 103 vs US Murder Law: Old IPC 302 is now BNS 103 - Full Comparison 2026

Saikhom Mirabai Chanu Biography: Asian Games Silver 23 Sep 2026 & 3rd CWG Gold