Seamens Provident Fund Act - Mahadevi Varma, Indian Poet - Richard Dawkins, Biologist & Author - Robert Frost, Eminent Poet - Larry Page, Google - March 26
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Seamens Provident Fund Act - Mahadevi Varma, Indian Poet - Richard Dawkins, Biologist & Author - Robert Frost, Eminent Poet - Larry Page, Google."
The Seamens Provident Fund Act, 1966 :
✒️It was enacted & enforced on 26th March 1966, to provide for the institution of a provident fund for seamen.
Mahadevi Verma - Poet |
தேவி வர்à®®ா - Mahadevi Verma - Poet (Eminent Personality of Hindi Literature) :
✒️Mahadevi Verma, prominent in Hindi literature and an active participant in the freedom struggle, was born on March 26, 1907 in Farrukhabad, Uttar Pradesh. Among her works, the memoirs "Smriti ki Rekhaye" and "Ateet Ke Chalchitra", which include personal experiences, are the most popular. She was pained by the sufferings of slave India and expressed them in her works. "Shrankhala Ki Kadiyan" has written thoughts on social problems and the quality of life of women. Fascinated by Mahatma Gandhi's policies of social reform, she also engaged in social service. Apart from the Sahitya Akademi Award, Padma Bhushan, Padma Vibhushan, Jnanpith Award, she has received all the awards given for literature. Mahadevi Varma popularly known as Modern Meera passed away on 11th September 1987.
✒️இந்தி இலக்கியத்தில் à®®ுக்கியமானவருà®®், சுதந்திரப் போà®°ாட்டத்தில் தீவிà®°à®®ாகப் பங்கேà®±்றவருà®®ான மகாதேவி வர்à®®ா 1907ஆம் ஆண்டு à®®ாà®°்ச் 26ஆம் தேதி உத்தரப் பிரதேச à®®ாநிலம் பரூக்காபாத்தில் பிறந்தாà®°். இவரது படைப்புகளில் சொந்த அனுபவங்களை உள்ளடக்கிய ஸ்à®®்à®°ுதி கீ à®°ேகாயே, அதீத் கே சலசித்à®° ஆகிய நினைவுச் சித்திà®°à®™்கள் à®®ிகவுà®®் பிரபலமானவை. அடிà®®ை இந்தியாவில் நிலவிய துன்பங்களைக் கண்டு வேதனை அடைந்து, அவற்à®±ைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினாà®°். சமூகப் பிரச்சனைகள், பெண்களின் வாà®´்க்கைத் தரம் குà®±ித்த சிந்தனைகளை ஸ்à®°ுà®™்கலா கீ கடியா என்à®± தொகுப்பில் எழுதியுள்ளாà®°். மகாத்à®®ா காந்தியின் சமூக சீà®°்திà®°ுத்தக் கொள்கைகளால் கவரப்பட்டு, சமூக சேவையிலுà®®் ஈடுபட்டாà®°். சாகித்ய அகாடமி விà®°ுது, பத்à®® பூஷண், பத்à®® விபூஷண், ஞானபீட விà®°ுது மட்டுà®®ின்à®±ி, இலக்கியத்துக்காக வழங்கப்படுà®®் அனைத்து விà®°ுதுகளையுà®®் பெà®±்à®±ுள்ளாà®°். à®®ாà®°்டன் à®®ீà®°ா என்à®±ு போà®±்றப்பட்ட மகாதேவி வர்à®®ா 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 11ந் தேதி மறைந்தாà®°்.
👉Click here to buy Mahadevi Verma Collections.
à®°ிச்சர்ட் டாக்கின்ஸ் - Richard Dawkins - Biologist - Author :
✒️The widely known evolutionary biologist Clinton Richard Dawkins was born on March 26, 1941 in Nairobi, Kenya. His book "The Selfish Gene" contributed greatly to a broader understanding of evolutionary theory. In 2006, his book "The God Delusion" created a huge debate. He introduces a new concept called Meme for culture just as Gene is the basic element in biology. He called this as the unit of cultural transmission.
✒️பரவலாக à®…à®±ியப்பட்ட படிவளர்ச்சி உயிà®°ியலாளர் கிளின்டன் à®°ிச்சாà®°்ட் டாக்கின்ஸ் 1941ஆம் ஆண்டு à®®ாà®°்ச் 26ஆம் தேதி கென்யாவில் உள்ள நைà®°ோபியில் பிறந்தாà®°். இவரது செல்ஃபிà®·் ஜீன் (The Selfish Gene) நூல் படிவளர்ச்சி கொள்கை பற்à®±ிய à®’à®°ு பரந்த à®…à®±ிதலுக்கு à®®ிக உதவியது. 2006ஆம் ஆண்டில் இவர் எழுதிய தி காட் டில்யூசன் (The God Delusion) என்à®± நூல் பெà®°ுà®®் விவாதத்தை உருவாக்கியது. அதில் எப்படி உயிà®°ியலில் மரபணு (Gene) என்பது அடிப்படைக் கூà®±ாக உள்ளதோ அதுபோல பண்பாட்டுக்கு அவர் à®®ீà®®் (Meme) என்à®± புதிய கருதுகோளை à®…à®±ிà®®ுகப்படுத்துகிà®±ாà®°். இதனை தலைà®®ுà®±ை தலைà®®ுà®±ையாக செலுத்துà®®் பண்பாட்டின் மரபணுக்கூà®±ு (Unit of Cultural Transmission) என்à®±ு கூà®±ியுள்ளாà®°்.
👉Click here to buy Richard Dawkins Collections.
மற்à®± நிகழ்வுகள் - Other Events :
🌟 1874ஆம் ஆண்டு à®®ாà®°்ச் 26ஆம் தேதி கவிதை இலக்கியத்துக்கான புலிட்ஸர் விà®°ுதுகளை 4 à®®ுà®±ை பெà®±்à®± à®…à®®ெà®°ிக்க கவிஞர் à®°ாபர்ட் ஃப்à®°ாஸ்ட் à®…à®®ெà®°ிக்காவின் சான் பிà®°ான்சிஸ்கோ நகரில் பிறந்தாà®°் - On March 26, 1874, American Poet Robert Frost, who won the Pulitzer Prize for poetry 4 times, was born in San Francisco, USA.
🌟 1973ஆம் ஆண்டு à®®ாà®°்ச் 26ஆம் தேதி கூகுள் நிà®±ுவனத்தின் நிà®±ுவனர்களில் à®’à®°ுவரான லாà®°ி பேஜ் பிறந்தாà®°் - Larry Page, one of the founders of Google, was born on March 26, 1973.
✒️I hope you may have learned little things about the following ;
Seamens Provident Fund Act - Mahadevi Varma, Indian Poet - Richard Dawkins, Biologist & Author - Robert Frost, Eminent Poet - Larry Page, Google.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.