MCC Act - M.R.S.Rao, Indian Scientist - Felix Hoffmann, German Chemist & Inventor - Vladimir Lenin, Revolutionary - Rash Bihari Bose, Indian Freedom Fighter - Tripura, Meghalaya and Manipur's Statehood - January 21.

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "MCC Act - M.R.S.Rao, Indian Scientist - Felix Hoffmann, German Chemist & Inventor - Vladimir Lenin, Revolutionary - Rash Bihari Bose, Indian Freedom Fighter - Tripura, Meghalaya and Manipur's Statehood".


The Madras Civil Courts Act, 1873 :

✒️It was enacted & enforced on 21st January 1873, to consolidate and amend the law relating to the Civil Courts of the Madras Presidency subordinate to the High Court.


M.R.S.Rao - Scientist

எம்.ஆர்.எஸ்.ராவ் - M.R.S.Rao (Manchanahalli Rangaswamy Satyanarayana Rao), Indian scientist :

✒️Indian scientist M.R.S.Rao was born on January 21, 1948 in Mysore. (His full name is Manchanahalli Rangaswamy Satyanarayana Rao). He has authored hundreds of international journal articles. He more fully focused his research on Chromatin Biology and Cancer Biology. His interpretation with regard to "Colon Cancer" published in "Cell" Journal. He was awarded the Padma Shri by the Government of India in the category of Science and Engineering (2010). In this arena he has received many medals and awards. Such a great scientist passed away on 13th August 2023.

  • இந்திய விஞ்ஞானி எம்.ஆர்.எஸ்.ராவ் 1948ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மைசூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் எம்.ரங்கசாமி சத்யநாராயண ராவ் ஆகும்.  இவர் நூற்றுக்கணக்கான சர்வதேச பத்திரிக்கை கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் இவர் குரோமாட்டின் உயிரியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தினார். இவருடைய வெளியீடான பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விளக்கங்கள் செல் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசால் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் (2010) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் பல பதக்கங்கள் மற்றும் விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ந் தேதி மறைந்தார்.


Felix Hoffmann - Chemist

பெலிக்ஸ் ஹாஃப்மேன் - Felix Hoffmann - Chemist :

✒️Felix Hoffmann, maker of aspirin, was born on 21st January 1868 in Ludwigsburg, Germany. During is childhood, after seeing his father suffer from arthritis, as a  son, he discovered the cure for it after completing his studies in 1897. His medicine, which was first made into a powder, was later manufactured and sold in tablet form. The low-cost production method was also improved and sold at a lower price. It became increasingly popular around the world. Aspirin is said to be the most successful drug ever made and sold. (This drug is commonly used as an analgesic for minor aches and pains). This drug also gave good effect. Its chemical name is acetylsalicylic acid. The German Medical genius Felix Hoffmann died on 8th February 1946 in Switzerland.

  • ஆஸ்பிரின் (Aspirin) மருந்தை தயாரித்தவரான பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1868ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள லூட்ஸ்விக்ஸ்பெர்க் என்ற ஊரில் பிறந்தார். சிறுவனாக இருந்த சமயத்தில் இவருடைய தந்தை மூட்டுவலியால் அவதிப்பட்டதை பார்த்து, படித்து முடித்ததும் அதற்கான மருந்தை 1897ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். முதலில் பவுடராகத் தயாரிக்கப்பட்ட இவரது மருந்து, பின்னர் மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த செலவில் தயாரிக்கும் முறையும் மேம்படுத்தப்பட்டு, குறைந்த விலையிலும் விற்கப்பட்டது. உலகம் முழுவதும் அதிவேகமாக இது பிரபலமடைந்தது. இதுவரை தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளிலேயே அதிகளவு வெற்றி பெற்றது ஆஸ்பிரின்தான் என்று கூறப்படுகிறது. (இம்மருந்து பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாக பயன்படுகிறது). இந்த மருந்து நல்ல பலனையும் கொடுத்தது. இதன் வேதியியல் பெயர் அஸிடைல்சாலிசிலிக் (Acetylsalicylic) ஆசிட் ஆகும். மருத்துவ மேதை பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 8ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1924ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி சோவியத்தின் தலைவர் விளாதிமிர் லெனின் மறைந்தார் -  Vladimir Lenin, The Leader of Soviet Union was passed away on 21st January 1924.


🌟 1945ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மறைந்தார் - Indian freedom fighter 'Rash Bihari Bose' was passed away on 21st January 1945.


🌟திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன 1972 ஆம் ஆண்டு, ஜனவரி 21 ஆம் நாள் அன்று இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன - Tripura, Meghalaya and Manipur became separate states of India on 21 January 1972.


🖋I hope you may have learned little things about the following ; 

MCC Act - M.R.S.Rao, Indian Scientist - Felix Hoffmann, German Chemist & Inventor - Vladimir Lenin, Revolutionary - Rash Bihari Bose, Indian Freedom Fighter - Tripura, Meghalaya and Manipur's Statehood.

👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments