Government Savings Promotion Act - Sir Thiruvarur Muthuswamy Iyer, Lawyer, Chief Justice of Madras High Court - Lala Lajpat Rai, Freedom Fighter & Author - First Telephone Introduction - Raja Ramanna, Nuclear Expert - January 28
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Government Savings Promotion Act - Sir Thiruvarur Muthuswamy Iyer, Lawyer, Chief Justice of Madras High Court - Lala Lajpat Rai, Freedom Fighter & Author - First Telephone Introduction - Raja Ramanna, Nuclear Expert."
The Government Savings Promotion Act, 1873 :
✒️It was enacted and enforced on 28th January 1873, to regulate Irrigation, Navigation and Drainage Northern India.
சர் திருவாரூர் முத்துச்சாமி ஐயர் - Sir Thiruvarur Muthuswamy Iyer - Lawyer - Chief Justice of Madras High Court :
- திருவாரூர் முத்துச்சாமி ஐயர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தில், 1877-இல் நியமிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதி, 1893-இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர், (இன்று) 1832ஆம் ஆண்டு ஜனவரி 28ந் தேதி பிறந்தார்.
Lala Lajpat Rai - Freedom Fighter |
லாலா லஜபதி ராய் - Lala Lajpat Rai - Indian Freedom Fighter & Author :
- இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரும், இந்திய விடுதலைக்காக பாடுபட்டவருமான 'பஞ்சாப் சிங்கம்" லாலா லஜபதி ராய் அவர்கள் (இன்று) 1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார். இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடியவர். இவர் இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1928ஆம் ஆண்டு லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜபதி ராய், 'என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்" என்று கூறினார். இவர் 1928ஆம் ஆண்டு நவம்பர் 17ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟முதல் தொலைபேசி 1882 ஜனவரி 28 அன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது - The first telephone was introduced in Chennai on 28 January 1882.
🌟இந்திய அணுசக்தி நிபுணர் ராஜா ராமண்ணா 1925 ஜனவரி 28 அன்று பிறந்தார் - The Indian nuclear expert Raja Ramanna was born on 28 January 1925.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.