Skip to main content

Treaty of Lisbon - World AIDS Day - Medha Patkar, Indian Social Activist - Nagaland Merger - J.B.S.Haldane, British-born Indian Scientist - Border Security Force Establish - December 1

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Treaty of Lisbon - World AIDS Day - Medha Patkar, Indian Social Activist - Nagaland Merger - J.B.S.Haldane, British-born Indian Scientist - Border Security Force Established."


Treaty of Lisbon - லிஸ்பன் ஒப்பந்தம் :

✒️It is an international treaty amending the two treaties (TFEU, TEU & EURATOM) that form the constitutional basis of the European Union. The Treaty of Lisbon was signed by EU member states on 13 December 2007 and came into force on 1st December 2009 - இது ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பு அடிப்படையை உருவாக்கும் இரண்டு ஒப்பந்தங்களை (TFEU, TEU & EURATOM) திருத்தும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். 13 டிசம்பர் 2007 அன்று EU உறுப்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்ட லிஸ்பன் ஒப்பந்தம் 1 டிசம்பர் 2009 இல் நடைமுறைக்கு வந்தது.


உலக எய்ட்ஸ் தினம் - World AIDS Day :

✒️World AIDS Day is observed on 1st December. This day was announced in 1987 to create awareness among people about AIDS and its effects. AIDS is a deadly disease spread by the HIV virus. As it attacks and destroys white blood cells, the body's immunity decreases. This causes many diseases and death.

  • உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

  • எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் எச்.ஐ.வி. (HIV) என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை தாக்கி அழிப்பதால், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இதனால் பல நோய்கள் தொற்றி, இறப்பு ஏற்படுகிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1987ஆம் ஆண்டு இத்தினம் அறிவிக்கப்பட்டது.

எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினம் - Border Security Force Raising Day:

✒️Border Security Force was formed by the Government of India on 1st December, 1965. BSF is playing an important role in protecting the international borders of India. In this regard every year December 1st is celebrated as Border Security Force Raising Day.
  • எல்லைப் பாதுகாப்புப் படை இந்திய அரசால்  டிசம்பர் 1, 1965 அன்று உருவாக்கப்பட்டது. இந்தியாவின் சர்வதேச எல்லைகளைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை முக்கியப் பங்காற்றுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி எல்லைப் பாதுகாப்புப் படை எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.


Medha Patkar - Social Activist

மேதா பட்கர் - Medha Patkar - Indian Social Activist :

✒️Indian social activist Medha patkar was born on 1st December 1954 in Mumbai, India.

👉Click here to know more about Medha Patkar.

  • இந்திய சமூக ஆர்வலர் மேதா பட்கர் 1954ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
  • இவர் இந்தியாவில் பரவலாக அறிந்த உரிமைப் போராளி ஆவார். குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு மக்கள் சார்பாக உரிமைக்குரல் கொடுத்த நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் இவர் நன்கு அறியப்பட்டார்.
  • இவருடைய தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார் பொருளாதாரத்திலும், கல்வி, உடல்நலம் முதலியவற்றிலும் நலிவுற்ற பெண்களுக்கு உதவும் சுவதார் (Swadar) என்னும் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார். இவருடைய பெற்றோர்களின் விழிப்புணர்வும், தொண்டும் இவருடைய கொள்கைகள் மற்றும் கருத்துக்களை செதுக்கின.
  • மேதா பட்கர் 1991ஆம் ஆண்டு Right Livelihood Award, 1999ஆம் ஆண்டு எம்.ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award), தீனா நாத் மங்கேஷ்கர் பரிசு (DeenaNath Mangeshkar Award), மகாத்மா பூலே பரிசு (Mahatma Phule Award), 1999ஆம் ஆண்டு கோல்டுமன் சுற்றுச்சூழல் பரிசு (Goldman Environmental Prize), பச்சை நாடா பரிசு (Green Ribbon Award), மனித உரிமைக் காப்பாளர் பரிசு (Human Rights Defenders Award) போன்ற பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1963ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நாகாலாந்து இந்தியாவுடன் ஒரு மாநிலமாக (16வது மாநிலமாக) இணைக்கப்பட்டது - On 1st December 1963, Nagaland was merged (became 16th State) with India as a state.


🌟 உடலியல், மரபியல், பரிணாம உயிரியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் மிகுந்த பங்களிப்பளித்த மற்றும் புள்ளிவிவரங்கள் மற்றும் உயிரியல் புள்ளியியல் துறைகளில் புதுமையான பங்களிப்புகளைச் செய்த, பிரிட்டனில் பிறந்த இந்திய விஞ்ஞானி பர்டன் சாண்டர்சன் ஹால்டேன், டிசம்பர் 1 ஆம் தேதி 1964 ஆம் ஆண்டு காலமானார்  - British-born Indian scientist Burdon Sanderson Haldane, who made major contributions to physiology, genetics, evolutionary biology and mathematics and made innovative contributions to the fields of statistics and biostatistics, died on 1 December 1964.


✒️I hope you may have learned little things about the following ; 

Treaty of Lisbon - World AIDS Day - Medha Patkar, Indian Social Activist - Nagaland Merger - J.B.S.Haldane, British-born Indian Scientist - Border Security Force Established.

👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:



- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Arms Act - Disaster Management Act - PINH Act - CALPR Act - IRWP Act - AICTEd Act - CI Act - Charan Singh - Former Prime Minister of India - Farmers Day - First Transistor - Tokyo Tower - Stefan Walter Hell, Romanian-German Physicist & Nobel Laureate - December 23

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

Today Indian law and World History of December 28

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.