Image
šŸ”“ UPDATE: Cyclone Arnab Makes Landfall - 28th October 2026 (Live) šŸ”“ [LIVE UPDATE / நேரலை அப்டேட்: Next System in Bay of Bengal? / வங்கக்ą®•ą®Ÿą®²ில் ą®…ą®Ÿுத்த புயல்? - Nov 2 Forecast] 2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன? Is Chennai facing flood or drought in 2026? Learn what is El NiƱo La NiƱa in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact. Normal vs El NiƱo Conditions தமிஓில்: ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன? ✒️ பல பேą®°் நினைக்கிą®± ą®®ாதிą®°ி ą®Žą®²் நினோ ą®Žą®©்பது மஓை இல்லை. இது ą®’ą®°ு ą®•ą®Ÿą®²் நிகஓ்வு. தென் ą®…ą®®ெą®°ிக்காவில் பெą®°ு நாட்டின் ą®…ą®°ுகில் உள்ள பசிபிக் பெą®°ுą®™்ą®•ą®Ÿą®²் திடீą®°ென சூடாகிவிடுą®®். சாதாரணமாக இருப்பதை விட ą®•ą®Ÿą®²் நீą®°ின் வெப்பம் 0.5°C ą®®ுதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் ą®Žą®²் நினோ. 2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ு ą®…ą®°்த்தம். ą®ą®©் இப்படி ą®Øą®Ÿą®•்கிறது? ą®…ą®±ிவியல் காரணம்? சாதாரண நேரத்தில் கிஓக்கில் இருந்து ą®®ேą®±்கு நோக்கி காą®±்ą®±ு வீசுą®®். அந்த காą®±்ą®±ு வெப்பமான நீą®°ை ą®†ą®šியா பக்கம் தள்ளிவிடுą®®். ...

Nov 2 History: PLA Act 1951, Parithimar Kalaignar, BBC TV, SRK Birthday

November 2 - From Plantation Law to King Khan!
What happened on November 2? A very important day for Law & Tamil! Plantations Labour Act (PLA) was enacted in 1951 for labour welfare, UN declared Nov 2 as International Day to End Impunity for Crimes Against Journalists, Tamil's first classical language warrior Parithimar Kalaignar died in 1903, BBC started first TV service in 1936, Nobel winner George Bernard Shaw died in 1950 and Bollywood Baadshah Shah Rukh Khan was born in 1965. Full history in Tamil & English for TNPSC, UPSC.
நவம்பர் 2 - தோட்டத் தொஓிலாளர் சட்டம் ą®®ுதல் கிą®™் கான் வரை!
நவம்பர் 2ல் ą®Žą®©்ன நடந்தது? சட்டம் & தமிஓுக்கு ą®®ுக்கிய நாள்! 1951ல் தோட்டத் தொஓிலாளர் நலனுக்காக PLA சட்டம் இயற்றப்பட்டது, ஐ.நா சபை நவம்பர் 2ஐ ą®Šą®Ÿą®•ą®µியலாளர்களுக்கு ą®Žą®¤ிą®°ான குą®±்றங்களுக்கான தண்டனையின்ą®®ையை ą®®ுடிவுக்கு கொண்டுவர சர்வதேச தினமாக ą®…ą®±ிவித்தது, தமிஓை ą®®ுதலில் செą®®்ą®®ொஓி ą®Žą®©்ą®± பரிதிą®®ாą®±் கலைą®žą®°் 1903ல் மறைந்தாą®°், 1936ல் BBC தொலைக்காட்சி சேவையை துவங்கியது, நோபல் வென்ą®± ஜாą®°்ஜ் பெą®°்னாą®°்ட் ą®·ா 1950ல் மறைந்தாą®°், ą®·ாą®°ுக் கான் 1965ல் பிறந்தாą®°்.


The Plantations Labour Act, 1951:

✒️It was enacted on 2nd November 1951 and came into force on 1st April 1954, to provide for the welfare of labour, and to regulate the conditions of work, in plantations.
  • Sec 2 (f) "plantation" means any plantation to which this Act, whether wholly or in part, applies and includes offices, hospitals, dispensaries, schools, and any other premises used for any purpose connected with such plantation, but does not include any factory on the premises to which the provisions of the Factories Act, 1948 (63 of 1948) apply;]
  • (k) "worker" means a person employed in a plantation for hire or reward, whether directly or through any agency, to do any work, skilled, unskilled, manual or clerical 9[and includes a person employed on contract for more than sixty days in a year], but does not include- 
  • (i) a medical officer employed in the plantation;
  • (ii) any person employed in the plantation (including any member of the medical staff) whose monthly wages exceed 10 [rupees ten thousand];
  • (iii) any person employed in the plantation primarily in a 11[managerial or administrative capacity, notwithstanding that his monthly wages do not exceed ten thousand]; or
  • (iv) any person temporarily employed in the plantation in any work relating to the construction, development or maintenance of buildings, roads, bridges, drains or canals;]
  • Section 36 - Other offences: Whoever contravenes any of the provisions of this Act or of any rules made thereunder for which no other penalty is elsewhere provided by or under this Act shall be punishable with imprisonment for a term which may extend to 1[six months, or with fine which may extend to ten thousand rupees, or with both].

    ą®Šą®Ÿą®•ą®µியலாளர்களுக்கு ą®Žą®¤ிą®°ான குą®±்றங்களுக்கான தண்டனையின்ą®®ையை ą®®ுடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் - International Day to End Impunity for Crimes Against Journalists :

    ✒️In December 2013, the United Nations General Assembly proclaimed 2 November as the International Day to End Impunity for Crimes against Journalists. The date i-e 2nd November 2013 was chosen in commemoration of the assassination of two French journalists Claude Verlon and Ghislaine Dupont in Mali. Journalists to promote a safe and conducive environment for them to carry out their work independently and without undue interference, It is observed to bring to justice those involved in crimes against media workers and to ensure that the victims get appropriate relief.

    • டிசம்பர் 2013 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 2 ஆம் தேதியை பத்திą®°ிகையாளர்களுக்கு ą®Žą®¤ிą®°ான  குą®±்றங்களுக்கான தண்டனையின்ą®®ையை ą®®ுடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினமாக ą®…ą®±ிவித்தது. நவம்பர் 2ஆம் தேதி 2013 அன்ą®±ு ą®®ாலியில் கொல்லப்பட்ட கிளாட் வெą®°்லோன் மற்ą®±ுą®®் கிஸ்லைன் டுபோன்ட் ஆகிய இரண்டு பிą®°ெą®ž்சு ą®Šą®Ÿą®•ą®µியலாளர்களின் நினைவாக இந்த தேதி தேą®°்ந்தெடுக்கப்பட்டது.

    • ą®Šą®Ÿą®•ą®µியலாளர்கள் தங்கள் பணியை சுதந்திą®°ą®®ாகவுą®®் தேவையற்ą®± குą®±ுக்கீடுகளுą®®் இல்லாமல் செய்வதற்கு பாதுகாப்பான மற்ą®±ுą®®் சாதகமான சூஓலை ą®®ேą®®்படுத்தவுą®®், ą®Šą®Ÿą®• ஊஓியர்களுக்கு ą®Žą®¤ிą®°ான குą®±்றங்களில் ஈடுபடுபவர்களை நீதியின் ą®®ுன் நிą®±ுத்தவுą®®், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யவுą®®், இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

    Mahendralal Sarkar Indian doctor social reformer born Nov 2 1833 West Bengal founder Indian Association for Cultivation of Science died Feb 23 1904
    Mahendralal Sarkar
    - Social Reformer


    மகேந்திரலால் சர்க்காą®°் - Mahendralal Sarkar - Doctor - Social Reformer :

    ✒️Mahendralal Sarkar, a great physician and social activist, was born on 2nd November 1833 in West Bengal. He got an opportunity to write a review for William Morgan's book on homeopathic medicine. He first read the book to record his views against homeopathy. But after completing his studies, he realized the merits of homeopathy and got proper training and started working as a homeopathic doctor. In 1876, he officially started a scientific organization called 'Indian Association for the Cultivation of Science'. The organization also became a platform for many scientists including Sir C.V.Raman to conduct important research and achieve many scientific achievements. Such a great social activist Mahendralal Sarkar passed away on 23rd February 1904.
    • சிறந்த மருத்துவருą®®், சமூக ஆர்வலருą®®ான மகேந்திரலால் சர்க்காą®°் 1833ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி ą®®ேą®±்கு வங்கத்தில் பிறந்தாą®°்.
    • ஹோą®®ியோபதி மருத்துவம் பற்ą®±ி வில்லியம் ą®®ாą®°்கன் ą®Žą®“ுதிய புத்தகத்திą®±்கு விமர்சனம் ą®Žą®“ுதுą®®் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஹோą®®ியோபதிக்கு ą®Žą®¤ிą®°ாக தன் கருத்துக்களை பதிவு செய்வதற்காகத்தான் ą®®ுதலில் அந்த நூலைப் படித்தாą®°். ஆனால், படித்து ą®®ுடித்த பிறகு ஹோą®®ியோபதியின் சிறப்பை உணர்ந்து உரிய பயிą®±்சி பெą®±்ą®±ு ஹோą®®ியோபதி மருத்துவராகப் பணியாą®±்றத் தொą®Ÿą®™்கினாą®°்.
    • 1876ஆம் ஆண்டு அதிகாரப்பூą®°்வமாக 'இந்தியன் ą®…ą®šோசியேஷன் ஃபாą®°் தி கல்டிவேஷன் ą®†ą®ƒą®Ŗ் சயின்ஸ்' (Indian Association for the Cultivation of Science) ą®Žą®©்ą®± ą®…ą®±ிவியல் ą®…ą®®ைப்பு இவரால் தொą®Ÿą®™்கப்பட்டது. சர்.சி.வி.ą®°ாமன் உள்ளிட்ட ą®ą®°ாளமான ą®…ą®±ிவியல் ą®…ą®±ிą®žą®°்கள் ą®®ுக்கிய ஆராய்ச்சிகள் நடத்தி பல ą®…ą®±ிவியல் சாதனைகளை நிகஓ்த்துவதற்கு இந்த ą®…ą®®ைப்பு ą®’ą®°ு களமாகவுą®®் ą®…ą®®ைந்தது.

    • சிறந்த சமூக ஆர்வலரான மகேந்திரலால் சர்க்காą®°் 1904ஆம் ஆண்டு பிப்ரவரி 23ந் தேதி மறைந்தாą®°்.

    பரிதிą®®ாą®±் கலைą®žą®°் - Parithimar Kalaignar - Professor of Tamil :

    ✒️Today is his memorial day!
    ✒️Parithimar Kalaignar who contributed to Tamil was born on July 6, 1870 in Vilacheri next to Thiruparangundram, Madurai. His original name was Suryanarayana Shastriyar. During his education, he passed as the first student in Tamil language and philosophy and won gold medal. Impressed by his ability to narrate in a senthamiz style, students from other departments also come to his class and hear lessons with interest. He taught Tolkappiyam, Nannool and Shaiva religious books to the students who had knowledge and interest in Tamil. He established the Chennai Senthamizurai Sangam. He changed his vernacular name of Suryanarayana Shastriyar to Parithimar Kalaignar in Tamil. He has written many books. Parithimar Kalaignar, who first established Tamil as a classical language and worked for the betterment of Tamils ​​throughout his life, passed away on 2nd November 1903.
    • இன்ą®±ு இவரின் நினைவு தினம் !
    • தமிஓுக்கு தொண்டாą®±்ą®±ிய பரிதிą®®ாą®±் கலைą®žą®°் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுą®°ை திą®°ுப்பரங்குன்றம் ą®…ą®Ÿுத்த விளாச்சேą®°ியில் பிறந்தாą®°். இவரின் இயற்பெயர் சூą®°ியநாą®°ாயண சாஸ்திą®°ியாą®°்.
    • இவர் தமிஓ் ą®®ொஓி மற்ą®±ுą®®் தத்துவத்தில் ą®®ுதல் ą®®ாணவராகத் தேą®°்ச்சி பெą®±்ą®±ு தங்கப்பதக்கம் வென்ą®±ாą®°். செந்தமிஓ் நடையில் சுவைபட விவரிக்குą®®் இவரின் ஆற்றலில் ஈர்க்கப்பட்டு, பிą®± துą®±ை ą®®ாணவர்களுą®®் இவரது வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்பாą®°்கள்.
    • தமிஓ் ą®…ą®±ிவுą®®், ஆர்வமுą®®் கொண்ட ą®®ாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திą®° நூல்களைக் கற்பித்தாą®°். சென்னை செந்தமிஓுą®°ைச் ą®šą®™்கத்தை நிą®±ுவினாą®°்.
    • இவர் சூą®°ியநாą®°ாயண சாஸ்திą®°ியாą®°் ą®Žą®©்ą®± தனது வடமொஓிப் பெயரை பரிதிą®®ாą®±் கலைą®žą®°் ą®Žą®© தமிஓில் ą®®ாą®±்ą®±ிக்கொண்டாą®°். இவர் ą®ą®°ாளமான நூல்களை ą®Žą®“ுதியுள்ளாą®°். 

    • தமிஓை செą®®்ą®®ொஓி ą®Žą®© ą®®ுதன்ą®®ுதலில் ą®®ெய்ப்பித்த மற்ą®±ுą®®் தமிஓர் ą®®ுன்னேą®±்றத்திą®±்காக வாஓ்நாள் ą®®ுஓுவதுą®®் பாடுபட்ட பரிதிą®®ாą®±் கலைą®žą®°் 1903ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி மறைந்தாą®°்.


    மற்ą®± நிகஓ்வுகள் - Other Events :


    🌟பிபிசி நிą®±ுவனம் தொலைக்காட்சி சேவையை 1936ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி துவங்கியது - The BBC company launched the television service on November 2, 1936.


    🌟 1950ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நோபல் பரிசு பெą®±்ą®± ஐரிய ą®Žą®“ுத்தாளர், ஜாą®°்ஜ் பெą®°்னாட் ą®·ா மறைந்தாą®°் - On November 2, 1950, the Nobel Prize-winning Irish writer George Bernard Shaw passed away.

    šŸ‘‰Click here furthermore about "George Bernard Shaw"


    🌟 நடிகர் ą®·ாą®°ுக்கான் 1965ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி புது டில்லியில் பிறந்தாą®°் - Actor Shah Rukh Khan was born on 2nd November 1965 in New Delhi.


    BILINGUAL FAQ:


    Q1: What is PLA Act 1951? When was it enacted?
    A: Plantations Labour Act was enacted on 2nd November 1951 and came into force on 1st April 1954 to provide welfare of labour and regulate conditions of work in plantations. Section 2(f) defines plantation, Section 36 gives punishment - ą®¤ோட்டத் தொஓிலாளர் சட்டம் 1951 நவம்பர் 2, 1951ல் இயற்றப்பட்டு ą®ą®Ŗ்ரல் 1, 1954ல் அமலுக்கு வந்தது. தோட்டத் தொஓிலாளர் நலனுக்காகவுą®®் வேலை நிலைą®®ைகளை ஒஓுą®™்குபடுத்தவுą®®் கொண்டுவரப்பட்டது.

    Q2: Who is Parithimar Kalaignar? Why is he important?
    A: Parithimar Kalaignar original name Suryanarayana Shastriyar, born July 6, 1870 in Vilacheri, Madurai. He first proved Tamil is a classical language (Semmozhi), changed his Sanskrit name to Tamil, established Chennai Senthamil Sangam. Died Nov 2, 1903 - ą®Ŗą®°ிதிą®®ாą®±் கலைą®žą®°் இயற்பெயர் சூą®°ியநாą®°ாயண சாஸ்திą®°ியாą®°், 1870 ஜூலை 6 மதுą®°ை விளாச்சேą®°ியில் பிறந்தாą®°். தமிஓை ą®®ுதன்ą®®ுதலில் செą®®்ą®®ொஓி ą®Žą®© ą®®ெய்ப்பித்தவர், தன் வடமொஓி பெயரை தமிஓாக ą®®ாą®±்ą®±ியவர், சென்னை செந்தமிஓ் ą®®ுą®±ைச் ą®šą®™்கம் நிą®±ுவியவர். 1903 நவம்பர் 2ல் மறைந்தாą®°்.

    Q3: What is International Day to End Impunity for Crimes Against Journalists?
    A: UN General Assembly in Dec 2013 proclaimed Nov 2 as this day, in memory of two French journalists Claude Verlon and Ghislaine Dupont assassinated in Mali in 2013. To bring justice for crimes against media workers - ą®.நா பொதுச் சபை 2013 டிசம்பரில் நவம்பர் 2ஐ இத்தினமாக ą®…ą®±ிவித்தது. 2013ல் ą®®ாலியில் கொல்லப்பட்ட இரண்டு பிą®°ெą®ž்சு ą®Šą®Ÿą®•ą®µியலாளர்கள் கிளாட் வெą®°்லோன், கிஸ்லைன் டுபோன்ட் நினைவாக தேą®°்வு செய்யப்பட்டது.


    šŸ“¢ Also Read This;

    šŸ‘‡ See Also;


    ✒️Conclusion: Why November 2 is Unforgettable?

    Nov 2 connects Labour Law, Journalism Safety, Tamil Pride and Cinema! PLA Act still protects plantation workers, Journalist Day reminds us press freedom is important, Parithimar Kalaignar gave us the word "Semmozhi" - Tamil Classical Language, BBC's 1936 step created today's TV world, and SRK's birth made Bollywood global. One date, many histories. A must-read for law students and TNPSC aspirants.

    ą®®ுடிவுą®°ை: நவம்பர் 2 ą®ą®©் மறக்க ą®®ுடியாத நாள்?
    நவம்பர் 2 தொஓிலாளர் சட்டம், பத்திą®°ிகை பாதுகாப்பு, தமிஓ் பெą®°ுą®®ை, சினிą®®ா அனைத்தையுą®®் இணைக்கிறது! PLA சட்டம் இன்ą®±ுą®®் தோட்டத் தொஓிலாளர்களை பாதுகாக்கிறது, ą®Šą®Ÿą®•ą®µியலாளர் தினம் பத்திą®°ிகை சுதந்திரத்தை நினைவூட்டுகிறது, பரிதிą®®ாą®±் கலைą®žą®°் "செą®®்ą®®ொஓி" ą®Žą®©்ą®± வாą®°்த்தையை தந்தவர், BBCயின் 1936 ą®®ுயற்சி இன்ą®±ைய TV உலகை உருவாக்கியது, SRK பிறப்பு பாலிவுட்டை உலகளாவியதாக்கியது.


    šŸ‘‰Click here to buy Best Sellers in Books.

    - Have a nice day 🌹

    - C.Thomas Noble.

    šŸ‘‡My Other Blogs:

    šŸ‘†Dear readers, if you like my work, buy me a coffee...

    Comments

    Trending Legal Insights

    El Nino La Nina Explained in Tamil [Updated: Cyclone Arnab Landfall IMD Report Oct 28]

    Praying Mantis in Tamil - Kumbidu Poochi / Kudirai Poochi - Is It Dangerous? Green Mantis Facts, Benefits in Tamil & English

    November 11 in History: National Education Day, Abul Kalam Azad, IMU Act & WWI End

    Is Probate of Will Mandatory in Chennai & Tamil Nadu After 2025? Supreme Court & New Law Explained

    14 November 2026: World Diabetes Day - Jawaharlal Nehru, Former Prime Minister of India, Children's Day - POCSO Act - Co-operative Week Celebration - Robert Fulton, Engineer - K.S. Gopalakrishnan, Director