Image
🔴 UPDATE: Cyclone Arnab Makes Landfall - 28th October 2026 (Live) 🔴 [LIVE UPDATE / நேரலை அப்டேட்: Next System in Bay of Bengal? / வங்கக்கடலில் அடுத்த புயல்? - Nov 2 Forecast] 2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? எல் நினோ என்றால் என்ன? Is Chennai facing flood or drought in 2026? Learn what is El Niño La Niña in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact. Normal vs El Niño Conditions தமிழில்: எல் நினோ என்றால் என்ன? ✒️ பல பேர் நினைக்கிற மாதிரி எல் நினோ என்பது மழை இல்லை. இது ஒரு கடல் நிகழ்வு. தென் அமெரிக்காவில் பெரு நாட்டின் அருகில் உள்ள பசிபிக் பெருங்கடல் திடீரென சூடாகிவிடும். சாதாரணமாக இருப்பதை விட கடல் நீரின் வெப்பம் 0.5°C முதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் எல் நினோ. 2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான எல் நினோ என்று அர்த்தம். ஏன் இப்படி நடக்கிறது? அறிவியல் காரணம்? சாதாரண நேரத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி காற்று வீசும். அந்த காற்று வெப்பமான நீரை ஆசியா பக்கம் தள்ளிவிடும். எல் ...

October 30 History - PPVFR Act, World Thrift Day, Thevar, Homi Bhabha

🔴 UPDATED: 30 October 2026
Dear readers, today October 30 is a historic day! On this day, India's important PPVFR Act was enacted in 2001 to protect farmers' rights, World Thrift Day is observed, and great leaders like Pasumpon Muthuramalinga Thevar (1908) and Homi Bhabha (1909) were born. Also India joined UN in 1945. Let's learn October 30 history in Tamil and English - 
அன்பு வாசகர்களே, இன்று அக்டோபர் 30 ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்! இன்று விவசாயிகள் உரிமைக்கான PPVFR சட்டம் 2001 இல் இயற்றப்பட்டது, உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகிறது, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1908) மற்றும் ஹோமி பாபா (1909) பிறந்தனர். மேலும் 1945 இல் இந்தியா ஐ.நா.வில் இணைந்தது. வாருங்கள் அக்டோபர் 30 வரலாற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவோம்.


The Protection of Plant Varieties and Farmers Rights Act, 2001 :

✒️It was enacted on 30th october 2001 and came into force on 11th november 2005, to provide for the establishment of an effective system for protection of plant varieties, the rights of farmers and plant breeders and to encourage the development of new varieties of plants.
  • History of PPVFRA: The PPVFRA was enacted in 2001 after engaging debates were held in the country on how intellectual property rights should be introduced in Indian agriculture after the country joined the World Trade Organisation in 1995 and agreed to implement the Agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS).The choice before India was to either enact a law that protected the interests of farming communities or to accept the framework of plant breeders’ rights given by the International Union for Protection of New Plant Varieties (UPOV Convention). The latter option was rejected primarily because the current version of UPOV, which was adopted in 1991, denies the farmers the freedom to reuse farm-saved seeds and to exchange them with their neighbours.Therefore, in the PPVFRA, India introduced a chapter on Farmers’ Rights, which has three legs:one, farmers are recognised as plant breeders and they can register their varieties;two, farmers engaged in the conservation of genetic resources of landraces and wild relatives of economic plants and their improvement through selection and preservation are recognised and rewarded; and,three, protecting the traditional practices of the farmers of saving seeds from one harvest and using the saved seeds either for sowing for their next harvest or sharing them with their farm neighbours.
  • Objectives of the PPV & FR Act, 2001: To establish an effective system for the protection of plant varieties, the rights of farmers and plant breeders and to encourage the development of new varieties of plants, To recognize and protect the rights of farmers in respect of their contributions made at any time in conserving, improving and making available plant genetic resources for the development of new plant varieties, To accelerate agricultural development in the country, protect plant breeders’ rights; stimulate investment for research and development both in public & private sector for the development new of plant varieties, Facilitate the growth of seed industry in the country which will ensure the availability of high quality seeds and planting material to the farmers.
  • Breeders’ Rights : Breeders will have exclusive rights to produce, sell, market, distribute, import or export the protected variety. Breeder can appoint agent/ licensee and may exercise for civil remedy in case of infringement of rights.
  • Researchers’ Rights : Researcher can use any of the registered variety under the Act for conducting experiment or research. This includes the use of a variety as an initial source of variety for the purpose of developing another variety but repeated use needs prior permission of the registered breeder.
  • Farmers’ Rights: A farmer who has evolved or developed a new variety is entitled for registration and protection in like manner as a breeder of a variety;
  • Farmers variety can also be registered as an extant variety;
  • A farmer can save, use, sow, re-sow, exchange, share or sell his farm produce including seed of a variety protected under the PPV&FR Act, 2001 in the same manner as he was entitled before the coming into force of this Act provided farmer shall not be entitled to sell branded seed of a variety protected under the PPV&FR Act, 2001;
  • Farmers are eligible for recognition and rewards for the conservation of Plant Genetic Resources of land races and wild relatives of economic plants;
  • There is also a provision for compensation to the farmers for non-performance of variety under Section 39 (2) of the Act, 2001 and
  • Farmer shall not be liable to pay any fee in any proceeding before the Authority or Registrar or the Tribunal or the High Court under the Act.

The Merchant Shipping Act, 1958 :

✒️It was enacted on 30th October 1958 & came into force on 15th December 1958, to foster the development and ensure the efficient maintenance of an Indian mercantile marine in a manner best suited to serve the national interests and for that purpose to establish a National Shipping Board to provide for the registration, certification, safety and security of Indian ships and generally to amend and consolidate the law relating to merchant shipping.


சிக்கன தினம் - World Thrift Day (or Savings Day) :

✒️World Thrift Day is celebrated every year on 31st October based on the theme 'Thrift and savings maintain economic balance'. Thrift Day is celebrated on 30th October every year in India.

  • 'சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சிக்கன தினம் அக்டோபர் மாதம் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Pasumpon Muthuramalinga Thevar freedom fighter born October 30 1908 Pasumpon Ramnad politician Forward Bloc
Pasumpon Muthuramalinga Thevar - Politician

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் - Pasumpon Muthuramalinga Thevar, Politician :

✒️Freedom fighter, great orator, spiritualist Pasumpon Muthuramalinga Thevar was born on 30th October, 1908 in Pasumpon village of Ramnad district. He learned Tamil grammar and literature on his own initiative. In the year 1933, the opening ceremony of the library started in the name of Vivekananda took place in Sayalgudi next to Muthukulathur. As the chief speaker did not come, he was invited to speak. This is his first time on stage. But he spoke about Vivekananda's philosophies for 3 hours like a flood and won praise. He left the Congress in 1948 and joined the Forward Bloc Party. He started a weekly magazine 'Netaji'. He won the election and served as a member of the Madras Provincial Legislative Assembly. Muthuramalinga Thevar, who fought for freedom, died on 29th October, 1963 due to ill health.

  • சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். இவர் தனது சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

  • முதுகுளத்தூர் அடுத்த சாயல்குடியில், விவேகானந்தர் பெயரில் தொடங்கப்பட்ட நூலகத் திறப்பு விழா 1933ஆம் ஆண்டு நடந்தது. தலைமைப் பேச்சாளர் வராததால், இவரைப் பேச அழைத்தனர். மேடையேற்றம் இவருக்கு முதல்முறை. ஆனால், விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றி 3 மணி நேரம் மடைதிறந்த வெள்ளம்போலப் பேசி, பாராட்டு பெற்றார்.

  • காங்கிரஸில் இருந்து 1948ஆம் ஆண்டு விலகிய இவர், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். நேதாஜி என்ற வாரப் பத்திரிக்கையை தொடங்கினார். இவர் தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

  • விடுதலைக்காக போராடிய முத்துராமலிங்கத் தேவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 1963ஆம் ஆண்டு அக்டோபர் 29ந் தேதி மறைந்தார்.


ஹோமி ஜஹாங்கீர் பாபா - Homi Jehangir Bhabha, Indian Nuclear Physicist :

✒️Homi Jehangir Bhabha, the father of Indian Atomic Science, was born on October 30, 1909 in Mumbai. After completing his studies in 1932, he continued his research at Cambridge University. In 1934 he received his Ph.D. He researched quantum theory with Niels Bohr and cosmic rays with Walter Heinrich Heitler. He was awarded Padma Bhushan, India's highest award in 1954. In order to commemorate his rare contribution forever, Mumbai Atomic Research Center was named Bhabha Atomic Research Center from 1967. He was instrumental in setting up the Atomic Energy Commission and the Department of Atomic Energy. He became the first Chairman of the Atomic Energy Commission of India. Due to this, India's first nuclear reactor started operating in 1956 at Trombay near Mumbai. It also holds the distinction of being Asia's first nuclear reactor. Homi Jahangir Bhaba passed away on 24th January 1966.

  • இந்திய அணுவியல் துறையின் தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பிறந்தார். 1932ஆம் ஆண்டு மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1934ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இவர் நீல்ஸ் போருடன் இணைந்து குவாண்டம் கோட்பாடு ஆராய்ச்சியும், வால்டர் ஹைட்லருடன் இணைந்து காஸ்மிக் கதிர்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

  • இவருக்கு 1954ஆம் ஆண்டு பாரதத்தின் உயர் விருதான பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவுக்கூறப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம், 1967ஆம் ஆண்டு முதல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்(Bhabha Atomic Research Centre) எனப் பெயரிடப்பட்டது.

  • அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ஆம் ஆண்டு மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது. ஹோமி ஜஹாங்கீர் பாபா 1966ஆம் ஆண்டு ஜனவரி 24ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1883ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தயானந்த சரசுவதி மறைந்தார் - Dayananda Saraswati passed away on October 30, 1883.


🌟 1910ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் காலமானார் - Red Cross founder, Henry dunant died on 1910, October 30.


🌟 1945ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி இந்தியா ஐ.நாவில் இணைந்தது - India joined to the UN, on 1945, October 30.


BILINGUAL FAQ :


Q1: What is PPVFR Act 2001? / PPVFR சட்டம் 2001 என்றால் என்ன?
A: Protection of Plant Varieties and Farmers Rights Act enacted Oct 30 2001 to protect plant varieties, farmers and breeders rights. India enacted after joining WTO in 1995. / தாவர வகைகள், விவசாயிகள், தாவர வளர்ப்பாளர்கள் உரிமையை பாதுகாக்க அக்டோபர் 30 2001 இல் இயற்றப்பட்ட சட்டம். WTO வில் இணைந்த பின் இந்தியா இயற்றியது.

Q2: When is World Thrift Day? / உலக சிக்கன தினம் எப்போது?
A: World Thrift Day is Oct 31, but in India celebrated on Oct 30 every year with theme Thrift and savings maintain economic balance. / உலக சிக்கன தினம் அக்டோபர் 31, ஆனால் இந்தியாவில் அக்டோபர் 30 அன்று கொண்டாடப்படுகிறது.

Q3: Who is Pasumpon Muthuramalinga Thevar? / பசும்பொன் முத்துராமலிங்க தேவர் யார்?
A: Freedom fighter, great orator born Oct 30 1908 in Pasumpon Ramnad. Left Congress 1948, joined Forward Bloc, started Netaji magazine, MLA of Madras Assembly. / சுதந்திர போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர் அக்டோபர் 30 1908 பசும்பொனில் பிறந்தவர். காங்கிரஸில் இருந்து விலகி பார்வர்டு பிளாக்கில் இணைந்தார்.

Q4: Who is Homi Bhabha? / ஹோமி பாபா யார்?
A: Father of Indian Atomic Science born Oct 30 1909 Mumbai. Studied at Cambridge, worked with Niels Bohr, set up Atomic Energy Commission, India's first nuclear reactor at Trombay 1956. Died Jan 24 1966. / இந்திய அணுவியல் தந்தை அக்டோபர் 30 1909 மும்பையில் பிறந்தார். பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் இவர் பெயரில் உள்ளது.

Q5: When did India join UN? / இந்தியா ஐ.நா.வில் எப்போது இணைந்தது?
A: India joined United Nations on October 30, 1945. / இந்தியா 1945 அக்டோபர் 30 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.


✒️I hope you learned about PPVFR Act 2001, World Thrift Day Oct 30/31, Pasumpon Thevar birth 1908, Homi Bhabha birth 1909, Dayananda Saraswati death 1883, Henry Dunant death 1910, and India joined UN 1945. These events shaped Indian law, science and world history - PPVFR சட்டம் 2001, உலக சிக்கன தினம், பசும்பொன் தேவர் 1908, ஹோமி பாபா 1909, தயானந்த சரஸ்வதி 1883, ஹென்றி டியூனான்ட் 1910, இந்தியா ஐ.நா.வில் இணைந்தது 1945 பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இவை இந்திய சட்டம், அறிவியல் மற்றும் உலக வரலாற்றை வடிவமைத்த நிகழ்வுகள்.

📚Click here to buy Best Sellers in Books.

📚Click here to buy Law books.

✒️About the Author: C.Thomas Noble, Advocate.

✒️Law World History covers Legal History, World History & GK daily in Tamil & English.

📧christothomasnoble@gmail.com

👇Explore My Other Blogs:

✒️Lawvia Snippets - Legal News & GK.
✒️Spanish via Tamil.

👆Dear readers, if you like my work, buy me a coffee...

- Have a nice day 🌹

Comments

Trending Legal Insights

El Nino La Nina Explained in Tamil [Updated: Cyclone Arnab Landfall IMD Report Oct 28]

October 31 History: SFC Act, National Unity Day, Sardar Patel, Indira Gandhi & Kalidas

Saikhom Mirabai Chanu Biography: Asian Games Silver 23 Sep 2026 & 3rd CWG Gold

Kakkanji, Freedom Fighter - Rani Lakshmibai, Freedom Fighter - S.Gopalan,Cartoonist - The Life Insurance Corporation Act, 1956 - 18 June