Limitation Act - World Teachers' Day - Ramalinga Adigal, Saint & Poet - Steve Jobs, American Entrepreneur - Robert H.Goddard, American Physicist & Inventor - 5 October
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.It can also be about an event. In that line today we are going to know about "Limitation Act - World Teachers' Day - Ramalinga Adigal, Saint & Poet - Steve Jobs, American Entrepreneur - Robert H.Goddard, American Physicist & Inventor."
The Limitation Act, 1963 :
The Maintenance Orders Enforcement Act, 1921 :
✒️It was enacted & enforced on 5th October 1921, to facilitate the enforcement in India of Maintenance Orders made in reciprocating territories and vice versa.
உலக ஆசிà®°ியர் தினம் - World Teachers' Day :
- à®®ாதா, பிதா, குà®°ு, தெய்வம் என்பாà®°்கள். வேà®±ு எந்த பணிக்குà®®் கிடைக்காத பெà®°ுà®®ை ஆசிà®°ியர்களுக்கு உள்ளது என்பதை இந்த வாக்கியம் உணர்த்துகிறது. அத்தகைய சிறப்புà®®ிக்கவர்களுக்கு நன்à®±ி செலுத்துà®®் விதமாக ஒவ்வொà®°ு ஆண்டுà®®் அக்டோபர் 5ஆம் தேதி உலக ஆசிà®°ியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- ஆசிà®°ியர்கள் பொதுக்கல்விக்காக ஆற்à®±ி வருà®®் பங்களிப்பினை மரியாதை செய்யுà®®் விதமாக, யுனெஸ்கோ (UNESCO) நிà®±ுவனம் 1994ஆம் ஆண்டு இத்தினத்தை à®…à®±ிவித்தது. இத்தினம் கொண்டாடப்படுà®®் நாட்களுà®®், விதமுà®®் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது.
Ramalinga Adigal - Saint |
இராமலிà®™்க அடிகள் - Thiruvarutprakasa Vallalar Chidambaram Ramalingam - Saint - Poet :
- சமரச சன்à®®ாà®°்க்க நெà®±ிகளை வகுத்தவருà®®், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுà®®ான 'வள்ளலாà®°்" இராமலிà®™்க அடிகள் 1823ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி சிதம்பரம் அடுத்த மருதூà®°ில் பிறந்தாà®°்.
- à®®ுà®°ுகன் பாடல்களை பாடிவிட்டு வருà®®ாà®±ு அனுப்பி வைக்கப்பட்ட 9 வயது à®°ாமலிà®™்கம், மடைதிறந்த வெள்ளமென சொà®±்பொà®´ிவாà®±்à®±ி வியப்பில் ஆழ்த்தினாà®°்.
- பசி, பட்டினி, பிணி, கல்வியின்à®®ையால் மக்கள் துன்புà®±ுவதைக் கண்டு துடித்தாà®°். 'ஜீவகாà®°ுண்யமே à®®ோட்சத்துக்கான திறவுகோல்" என எடுத்துக் கூà®±ினாà®°்.
- 'சமரச வேத சன்à®®ாà®°்க்க சங்கம்" என்à®± à®…à®®ைப்பை 1865ஆம் ஆண்டு உருவாக்கினாà®°். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தாà®°். 'கடவுள் à®’à®°ுவரே, உயிà®°் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொà®°ுளாதாà®° வேà®±ுபாடுகள் கூடாது. பிà®± உயிà®°்களை தன்னுயிà®°்போல் கருத வேண்டுà®®். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்" என உபதேசித்தாà®°்.
- 'வாடிய பயிà®°ைக் கண்டபோதெல்லாà®®் வாடினேன்" என்à®±ு கூà®±ிய இராமலிà®™்க சுவாà®®ிகள் 1874ஆம் ஆண்டு ஜனவரி 30ந் தேதி மறைந்தாà®°்.
👉Click here to buy; Vallalar Collections
மற்à®± நிகழ்வுகள் - Other Events :
🌟1864 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி, கல்கத்தாவை தாக்கிய சூà®±ாவளி 60,000 க்குà®®் அதிகமான மக்களைக் கொன்றது - On 5th October 1864, a cyclone hit Calcutta killing over 60,000 people.
🌟 1882 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி, à®°ாபர்ட் எச்.கோடாà®°்ட், à®…à®®ெà®°ிக்க இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்à®±ுà®®் நவீன à®°ாக்கெட்டின் தந்தை எனக் கருதப்படுபவர், à®…à®®ெà®°ிக்காவின் à®®ாசசூசெட்ஸில் உள்ள வொà®°்செஸ்டரில் பிறந்தாà®°் - On 5th October 1882, Robert H.Goddard, American Physicist, Inventor and presumed to the father of modern rocketry, was born in Worcester, Massachusetts, United States.
🌟 2011ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஆப்பிள் நிà®±ுவனத்தை ஆரம்பித்த ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தாà®°் - Steve Jobs, who started Apple was passed away on 5th October 2011.
Limitation Act - World Teachers' Day - Ramalinga Adigal, Saint & Poet - Steve Jobs, American Entrepreneur - Robert H.Goddard, American Physicist & Inventor.
- Have a nice day 🌹
- C.Thomas Noble
👇 My Other Blogs:
Comments
Post a Comment
Thanks for read the post.