The Reserve and Auxiliary Air Forces Act - Chennai Day - Ray Douglas Bradbury, Author, Screenwriter - Neptune Ring, Discovery - Eknath Ramakrishna Ranade, Freedom Fighter - Warren Hastings, The First Governor General of India - 22 August
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "The Reserve and Auxiliary Air Forces Act - Chennai Day - Ray Douglas Bradbury, Author, Screenwriter - Neptune Ring, Discovery - Eknath Ramakrishna Ranade, Freedom Fighter - Warren Hastings, The First Governor General of India."
The Reserve and Auxiliary Air Forces Act, 1952 :
சென்னை தினம் - Chennai Day :
✒️(Today is Chennai's (Madras) birthday. Chennai Day is a special day commemorating the 22nd August 1639 AD, when Chennai, the capital of Tamil Nadu, was founded. This Chennai Day was jointly created by journalists Shashi Nair, Mylapore Times editor Vincent D'Souza and Madras Musings editor Muthiah. This celebration, which first started in 2004 with a few black and white films, has evolved into a multi-faceted celebration of photography exhibitions, food festivals and marathons.
- சென்னைக்கு இன்று பிறந்த நாள்!
- சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும்.
- பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.
- முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Ray Bradbury - Author & Screenwriter |
ரே பிராட்பரி - Ray Douglas Bradbury - Author - Screenwriter :
- அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்திலுள்ள வாகிகன் நகரில் பிறந்தார்.
- இவர் முழு நேர எழுத்தாளராக 1943ஆம் ஆண்டு மாறினார். 'டார்க் கார்னிவல்" என்ற இவரது முதல் சிறுகதை தொகுப்பு 1947ஆம் ஆண்டு வெளிவந்தது. 1950ஆம் ஆண்டு இவரது பல கதைகள் ஈசி காமிக்ஸ் நிறுவனத்தால் பட கதைகளாக வெளியிடப்பட்டுள்ளது.
- 1953ஆம் ஆண்டு வெளியான இவரது 'ஃபாரன்ஹீட் 451" புதினம் உலகப்புகழ் பெற்றது. அமெரிக்க தேசிய கலைப் பதக்கம், சிறப்பு புலிட்சர் பரிசு, எம்மி விருது உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் வாகனம் தரையிறங்கிய இடத்திற்கு 'பிராட்பரி லேண்டிங்" என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
- இவர் தினமும் பல மணி நேரம் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஏறக்குறைய 600 சிறுகதைகள், ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், திரைக்கதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். எழுத்தையே சுவாசித்து வந்த ரே பிராட்பரி 2012ஆம் ஆண்டு ஜுன் 5ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது - The first planetary Neptune ring was discovered on August 22, 1989.
🌟 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே மறைந்தார் - On August 22, 1982, Indian freedom fighter and reformer Eknath Ramakrishna Ranade passed away.
🌟 1818ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்தியாவின் முதலாவது தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் மறைந்தார் - Warren Hastings, the first Governor General of India, died on August 22, 1818.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.