World Day for International Justice - Georges Henri Joseph Édouard Lemaître, physicist - Jules Bianchi, french formula 1 racing driver - Apollo, Soyuz test project - Adam Smith, father of economics - 17 July

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Day for International Justice - Georges Henri Joseph Edouard Lemaitre, physicist - Jules Bianchi, french formula 1 racing driver - Apollo, Soyuz test project - Adam Smith, father of economics."


Georges Henri Joseph Edouard Lemaitre - Renowned Physicist

சர்வதேச உலக நீதி தினம் - World Day for International Justice :

✒️The International Day of Global Justice is observed worldwide on 17th July every year since 2010. This day was chosen based on the treaty created by the International Criminal Court. In this day, awareness is created on issues like violence against women and genocide.

  • சர்வதேச உலக நீதி தினம் 2010ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது. இத்தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற பிரச்சனைகளின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் - Georges Henri Joseph Edouard Lemaitre - Belgian Catholic Priest - Theoretical Physicist - Mathematician - Astronomer - Physics Professor :

  • 1894ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி வானியலாளரான ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் லிமேட்டர் பெல்ஜியத்தில் பிறந்தார்.

  • இவரே முதன் முதலில் பிரபஞ்ச விரிவாக்க கோட்பாட்டை வெளியிட்டவர். இவர் 1966ஆம் ஆண்டு ஜுன் 20ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The National Institutes of Design Act, 2014: It was enacted on 17th July 2014 & came into force on 16th September 2014, to declare the institution known as the National Institute of Design, Ahmedabad, to be an institution of national importance for the promotion of quality and excellence in education, research and training in all disciplines relating to Design and for matters connected therewith or incidental thereto.


🌟 2015ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி பார்முலா 1 போட்டிகளில் பங்கேற்ற பிரெஞ்சு வாகன ஓட்ட வீரர் ஜூல்ஸ் பியான்ஜி மறைந்தார் - French Formula 1 racing driver Jules Bianchi passed away on 17 July 2015.


🌟அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் ஜூலை 17, 1975 ஆம் ஆண்டில் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது - Apollo Soyuz Test Project an American Apollo and a Soviet Soyuz spacecraft dock with each other in orbit marking the first such link-up between spacecraft from the two nations on 17th July 1975.


🌟ஆடம் ஸ்மித், "பொருளாதாரத்தின் தந்தை" ஸ்காட்டிஷ் பொருளாதார நிபுணர், தத்துவவாதி, அரசியல் பொருளாதாரத்தின் முன்னோடியாகவும், ஸ்காட்டிஷ் வளர்ச்சியின் போது முதன்மையான நபராகவும் இருந்தார், 1790 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி காலமானார் - Adam Smith, "Father of Economics" Scottish economist, philosopher, pioneer of political economy and a leading figure during the Scottish Development, died July 17, 1790.


- Have a nice day 🌹

- C.Thomas Noble


👇 My Other Blog links are as follows :

Comments