Skip to main content

Nelson Mandela, South African Anti-apartheid activist & former President - India's second university - Gemini 10 spacecraft - Soviet Zond 3 spacecraft - Kadambini Ganguly, South Asia's first female doctor - Spiritual leader Jayendra Saraswathi Swamy - Vaali, Poet - 18 July

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Nelson Mandela, South African Anti-apartheid activist & former President - India's second university - Gemini 10 spacecraft - Soviet Zond 3 spacecraft - Kadambini Ganguly, South Asia's first female doctor - Spiritual leader Jayendra Saraswathi Swamy - Vaali, Poet."


தமிழ்நாடு நாள் - TamilNadu Day :

✒️TamilNadu Day is a day that marks the day when the state was formed for Tamils. After many struggles, the Indian government divided India into linguistic states on 1st November 1956. Accordingly, the states of Kerala, Andhra Pradesh and Mysore were established out of the Malayalam, Telugu and Kannada speaking areas of Madras. The remaining parts of Madras Province and the Tamil parts of Travancore were annexed and Madras Province was divided. July 18 is being celebrated as Tamil Nadu Day on the basis of the announcement by the Tamil Nadu government in 2021 that the decision to rename Madras province as Tamil Nadu on July 18, 1967 should be celebrated as "TamilNadu Day".
  • தமிழ்நாடு நாள் என்பது தமிழர்களுக்காக மாநிலம் உருவான நாளைக் குறிக்கும் நாள். பல போராட்டங்களுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ந் தேதியன்று இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. அதன்படி, சென்னை மாநிலத்தின் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் பகுதிகளிலிருந்து கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மைசூர் ஆகிய மாநிலங்கள் நிறுவப்பட்டன. மெட்ராஸ் மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு, மதராஸ் மாகாணம் பிரிக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி, மதராஸ் மாகாணம், தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் நிறைவேற்றப்பட்ட தீர்மான நாளைத் தான் "தமிழ்நாடு நாள்" என கொண்டாட வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்ததன் அடிப்படையில் தான் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட்டு வருகிறது.


Nelson Mandela - South African Anti-Apartheid Activist & Former President

நெல்சன் மண்டேலா - Nelson Rolihlahla Mandela - Lawyer - South African Anti-Apartheid Activist - Former President of South Africa (1994 to 1999) - Nobel Laureate (International Nelson Mandela Day also celebrated today:

✒️Nelson Mandela was born on July 18, 1918 in South Africa and was one of the main leaders who fought against apartheid. The United Nations declared July 18 as the "International Nelson Mandela Day" in 2009, the birthday of Nelson Mandela, the activist who fought against the apartheid government and was imprisoned for 27 years. this day is observed to honor Nelson Mandela's work for peace, human rights and freedom. After studying law, he joined the African National Congress, which was formed to protect the interests of black people, and became its leader. He also conducted religious campaigns against communal policies. Thereafter, in 1961, he emerged as the armed forces chief of this movement. He was accused of human rights violations and was arrested and imprisoned in 1962. Sentenced to life imprisonment in 1964. He rejected the government's condition that 'If you ask for forgiveness, we will release'. The new government of the country negotiated with him and finally he was released in 1990. After release, he continued to struggle and eventually became South Africa's first black president in 1994. He is the recipient of Nehru Peace Award, Bharat Ratna Award, Nobel Peace Prize. Nelson Mandela, who has received more than a hundred awards around the world, died in 2013.

  • நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த நெல்சன் மண்டேலா 1918ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.

  • நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18ஆம் தேதியை ஐ.நா.சபை சர்வதேச "நெல்சன் மண்டேலா தினமாக" 2009ஆம் ஆண்டு அறிவித்தது. அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

  • இவர் சட்டம் பயின்ற பிறகு, கறுப்பின மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து, அதன் தலைவரானார். இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப்போராட்டங்களையும் நடத்தி வந்தார்.

  • அதன்பின், 1961ஆம் ஆண்டு இந்த இயக்கத்தின் ஆயுதப்படைத் தலைவராக உருவெடுத்தார். இவர்மீது மனித உரிமை மீறல்கள் குற்றம் சாட்டப்பட்டு, 1962ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

  • 'மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என அரசின் நிபந்தனையை நிராகரித்தார். நாட்டின் புதிய அரசு இவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் 1990ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

  • தொடர்ந்து போராடி, இறுதியில் 1994ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். நேரு சமாதான விருது, பாரத ரத்னா விருது, அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. 

  • உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள நெல்சன் மண்டேலா 2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The India Independence Act 1947: The Indian Independence Act, 1947 received the royal assent and came into force on 18th July 1947. It was an act of the British Parliament that partitioned India into two independent dominions of India and Pakistan.


🌟இந்தியாவின் இரண்டாவது பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் 1857 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று திறக்கப்பட்டது - India's second university, University of Bombay was opened on 18th July, 1857.


🌟 ஜெமினி 10 விண்கலம் 1966ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று நாசாவால் ஏவப்பட்டது - Gemini 10 spacecraft was launched by NASA on 18th July, 1966.


🌟 சோவியத் சோண்ட் 3 விண்கலம் 1965, ஜூலை 18 அன்று ஏவப்பட்டது - The Soviet Zond 3 spacecraft was launched on 18th July, 1965.


🌟 1861ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தெற்காசியாவின் முதல் பெண் மருத்துவரும், பிரிட்டிஷ் பேரரசின் முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவருமான காதம்பினி கங்குலி பீகார் மாநிலம் பகல்பூரில் பிறந்தார் - On July 18, 1861, Kadambini Ganguly, South Asia's first female doctor and one of the first female graduates of the British Empire, was born in Bhagalpur, Bihar.


🌟 1935ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி ஆன்மிகத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்தார் - Spiritual leader Jayendra Saraswathi Swamy was born on July 18, 1935.


🌟 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழக கவிஞர் வாலி மறைந்தார் - Tamil Poet Vaali passed away on 18th July 2013.

👉Click here to buy Vaali Collections.


✒️ I  hope you would have learned a brief about the following ;

Nelson Mandela, South African Anti-apartheid activist & former President - India's second university - Gemini 10 spacecraft - Soviet Zond 3 spacecraft - Kadambini Ganguly, South Asia's first female doctor - Spiritual leader Jayendra Saraswathi Swamy - Vaali, Poet.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.