P.Wilson - Alexander Sergeyevich Pushkin - Munnirpallam Sivasubramaniam Purnalingam Pillai - Masti Venkatesha Iyengar - B.S.P.Ponnusamy - Heinrich Rohrer - Tamil Eelam Student Uprising Day - 6 May
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "P.Wilson - Alexander Sergeyevich Pushkin - Munnirpallam Sivasubramaniam Purnalingam Pillai - Masti Venkatesha Iyengar - B.S.P.Ponnusamy - Heinrich Rohrer - Tamil Eelam Student Uprising Day"...
P.Wilson - A Great Lawyer |
பி.வில்சன் - Puspanathan Wilson - Senior Advocate - Former Additional Solicitor General of India - Former Additional Advocate General of the State of Tamil Nadu - Member of Parliament, Rajya Sabha :
- இந்தியாவின் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும், ராஜ்யசபா உறுப்பினருமான பி.வில்சன் 1966ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி பிறந்தார்.
- இவர் தனது 43வது வயதில், நவம்பர் 2009 இல், சென்னை உயர்நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில், உரிமையியல், வணிகம், அரசியலமைப்பு விவகாரங்கள் மற்றும் பல முக்கிய வழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார்.
- ஆகஸ்ட் 2012 மற்றும் மே 2014 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும், ஆகஸ்ட் 2008 மற்றும் மே 2011 க்கு இடையில் தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.
அலெக்ஸாண்டர் புஷ்கின் - Alexander Sergeyevich Pushkin - Russian Poet - Playwright - Novelist of the Romantic Era (Considered as a greatest Russian poet and the founder of modern Russian literature) :
- கவிதை யுகத்தின் சிறந்த படைப்பாளியான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் 1799ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் பிறந்தார்.
- இவர் போரிஸ் குட்னவ் (Boris Godunov), தி ஸ்டோன் கெஸ்ட் (The Stone Guest), மொஸார்ட் அண்ட் ஸலியெரி (Mozart and Salieri) என்ற பிரபலமான நாடகங்களையும், ரஸ்லன் அண்ட் லுட்மிலா (Ruslan and Lyudmila) என்ற கவிதையையும் எழுதியுள்ளார்.
- இவர் உரைநடை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சன கட்டுரைகள், கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார்.
- நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை செர்ஜியேவிச் புஷ்கின் 1837ஆம் ஆண்டு பிப்ரவரி 10ந் தேதி மறைந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இவர் கடைசியாக வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
👉Click here to buy Alexander Pushkin Collections.
மு.சி.பூர்ணலிங்கம் - Munnirpallam Sivasubramaniam Purnalingam Pillai - Tamil Language-Writer - Dravidologist :
✒️Today is his memorial day!
M.S.Purnalingam, a Tamil scholar who translated Tamil texts and made foreigners aware of the beauty of the language, was born on May 25, 1866 in a town called Munnirpallam in Tirunelveli district. He has written 18 books in Tamil, 32 books in English and books on law. He has also written short stories, novels, poetry, plays, children's literature, research articles and translations. In the English book "Tamil India", he has stated the excellence of Tamil language with historical sources. He has explained the history of religious sages and their philosophies in the book "Pathu Tamil Munivargal". M.S.Purnalingam, a great philanthropist for Tamil, passed away on June 6, 1947.
- இன்று இவரின் நினைவு தினம்!
- தமிழ் நூல்களை மொழிப்பெயர்த்து வெளிநாட்டினருக்கும் மொழியின் அருமையை உணர்த்திய தமிழறிஞர் மு.சி.பூர்ணலிங்கம் 1866ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற ஊரில் பிறந்தார்.
- இவர் தமிழில் 18 நூல்களும், ஆங்கிலத்தில் 32 நூல்களும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிப்பெயர்ப்புகளையும் எழுதியுள்ளார்.
- தமிழ் இந்தியா என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் சிறப்பை வரலாற்று ஆதாரங்களோடு கூறியுள்ளார். சமயச் சான்றோர் வரலாறு மற்றும் அவர்களது தத்துவங்களை பத்துத் தமிழ் முனிவர்கள் என்ற நூலில் விளக்கியுள்ளார்.
- தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய மு.சி.பூர்ணலிங்கம் தனது 1947ஆம் ஆண்டு ஜுன் 6ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy M.S. Purnalingam Pillai Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1891ஆம் ஆண்டு ஜூன் 06ஆம் தேதி கன்னடத்தில் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களை எழுதிய மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பிறந்தார். இவர் 1986ஆம் ஆண்டு தனது பிறந்தநாள் அன்றே மறைந்தார் - Masti Venkatesha Iyengar who wrote famous historical novels in Kannada was born on June 6, 1891 in the Kolar district of Karnataka. He passed away on his birthday in 1986.
👉Click here to buy Masti Venkatesha Iyengar Collections.
🌟 1908ஆம் ஆண்டு ஜூன் 06ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி பிறந்தார் - Indian freedom fighter B.S.P.Ponnusamy was born on June 6, 1908.
🌟 1933ஆம் ஆண்டு ஜூன் 06ஆம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஹைன்றிக் ரோரர் பிறந்தார் - Heinrich Rohrer was a swiss physicist born on June 6, 1933, the winner of the Nobel Prize in Physics.
🌟 தமிழ் ஈழ மாணவர் எழுச்சி தினம் : ஈழ தமிழர்களின் மனதில் போராட்ட குணத்தை ஊட்டிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவாக ஜூன் 06ஆம் தேதி தமிழ் ஈழ மாணவர் எழுச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது - Tamil Eelam Student Uprising Day: The day is observed on June 06 in memory of Tiyagi Pon.Sivakumaran who nurtured the fighting spirit in the minds of Eelam Tamils.
✒️ I hope you would have learned a brief about, P.Wilson - Alexander Sergeyevich Pushkin - Munnirpallam Sivasubramaniam Purnalingam Pillai - Masti Venkatesha Iyengar - B.S.P.Ponnusamy - Heinrich Rohrer - Tamil Eelam Student Uprising Day.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.