International Day Against Drug abuse and Illicit Trafficking - International Day in Support of Victims of Torture - Ma.Po.Si, Freedom Fighter - Pearl Buck, Novelist - Samuel Crompton, The Inventor of the Spinning Machine - Charter of United Nations - The National Institute of Pharmaceutical Education and Research Act, 1998 - 26 June
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Day Against Drug abuse and Illicit Trafficking - International Day in Support of Victims of Torture - Ma.Po.Si, Freedom Fighter - Pearl Buck, Novelist - Samuel Crompton, The Inventor of the Spinning Machine - Charter of United Nations - The National Institute of Pharmaceutical Education and Research Act, 1998."
The National Institute of Pharmaceutical Education and Research Act, 1998 :
✒️It was enacted on 26th June 1998 and came into force on 8th July 1998, to declare the institution known as the National Institute of Pharmaceutical Education and Research to be an institution of national importance and to provide for its incorporation and matters connected therewith.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் - International Day Against Drug abuse and Illicit Trafficking :
✒️Usage of drugs increases corruption, violence, and crime. As a result, many suffer from poor health and mental illness. Hence, this day has been observed since 1987 to raise awareness about the harmful effects of drugs on human society.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் ஊழல், வன்முறை, குற்றங்கள் அதிகமாகின்றன. இதனால், உடல் நலக்கோளாறாலும், மனநோயாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் 1987ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச ஆதரவு தினம் - International Day in Support of Victims of Torture :
✒️The United Nation Organization says torture is a social crime under international law. Torture begins in homes and continues to prison and prisoners of war. For their protection, the UN declared June 26 as the International Day Against Torture (a) International Day of Support.
- சர்வதேச சட்டத்தின்படி சித்திரவதை என்பது ஒரு சமூகக்குற்றம் என ஐ.நா.சபை கூறுகிறது. சித்திரவதை மற்றும் துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான சட்டமும் உள்ளது.
- சித்திரவதை என்பது வீடுகளில் தொடங்கி, சிறைச்சாலை மற்றும் போர் கைதிகள் வரை தொடர்கிறது. அவர்களின் பாதுகாப்பிற்காக ஐ.நா.சபை ஜூன் 26ஆம் தேதியை சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் (அ) சர்வதேச ஆதரவு தினமாக அறிவித்தது.
Ma.Po.Si - Freedom Fighter |
ம.பொ.சிவஞானம் - Mylai Ponnuswamy Sivagnanam (Ma.Po.Si) - Writer - Indian Politician - Freedom Fighter :
- விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் 1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் பிறந்தார்.
- வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இவரது புலமையைப் பாராட்டி தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை சூட்டினார்.
- இவர் செங்கோல் என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். மேலும், இவர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.
- உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய ம.பொ.சிவஞானம், 1995ஆம் ஆண்டு அக்டோபர் 3ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy Ma.Po.Si Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟1892ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி புகழ்பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர் பெர்ல் பக் பிறந்தார் - The famous American novelist Pearl Buck was born on June 26, 1892.
👉Click here to buy Pearl Buck Collections.
🌟1827ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி நூல் நூற்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த சாமுவேல் கிராம்டன் மறைந்தார் - On June 26, 1827, Samuel Crompton, the inventor of the spinning machine was passed away.
🌟1945ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பட்டயம் சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப்பட்டது - The Charter of the United Nations was signed in San Francisco on June 26, 1945.
✒️I hope you would have learned a brief about, International Day Against Drug abuse and Illicit Trafficking - International Day in Support of Victims of Torture - Ma.Po.Si, Freedom Fighter - Pearl Buck, Novelist - Samuel Crompton, The Inventor of the Spinning Machine - Charter of United Nations - The National Institute of Pharmaceutical Education and Research Act, 1998.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.