Skip to main content

Adhilakshmi Logamurthy, lawyer - International Day of Yoga - World Music Day - Jean Paul Charles Aymard Sartre, Polyglot - Rajaji, First Governor General of India - K.V.Mahadevan, Music Director - Europe, Polio-Free Continent - 21 June

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Adhilakshmi Logamurthy, lawyer - International Day of Yoga - World Music Day - Jean Paul Charles Aymard Sartre, Polyglot - Rajaji, First Governor General of India - K.V.Mahadevan, Music Director - Europe, Polio-Free Continent - Friedrich Froebel, Educationist."



ஆதிலட்சுமி லோகமூர்த்தி - Adhilakshmi Logamurthy - Renowned Lawyer :

✒️Adhilakshmi Logamurthy was born today, a multi-talented lawyer, social activist, legal adviser, trainer, former secretary of the Chennai High Court Women Lawyers Association and founder and administrator of the Legal Eagles Elites.

✒️பன்முகதிறன் கொண்ட வழக்கறிஞரும், சமூக ஆர்வலரும், சட்ட ஆலோசகரும், பயிற்றுநரும், சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், லீகல் ஈகல்ஸ் எலைட்ஸை உருவாக்கியவரும், நிர்வகிப்பவருமான அன்பு சகோதரி ஆதிலட்சுமி லோகமூர்த்தி இன்று பிறந்தார்.

உலக யோகா தினம் - International Day of Yoga :

✒️The Day is celebrated annually on June 21 by the United Nations to commemorate the ancient art of yoga, which brings peace of mind to the lives of the people and keeps the body healthy.

✒️யோகா என்னும் பழமையான கலைப்பயிற்சி மனிதர்களின் வாழ்வில் மனஅமைதியை ஏற்படுத்தி உடலை என்றும் ஆரோக்கியமாக பாதுகாக்கின்றது. இதை நினைவுக்கூறும் விதமாக உலக யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படுகிறது.


உலக இசை தினம் - World Music Day :

✒️Music is something that is mixed in life, emotion, includes our thoughts, actions and memories, is the antidote to most people's worries and music is the best form of entertainment. World Music Day is celebrated every year on June 21st to inspire future generations in music and to commend those who have made achievements in the field of music.

✒️இசை என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வு பூர்வமானது இசை. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுப்போக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. வருகிற தலைமுறையினருக்கு இசையில் ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதத்திலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.


ஜீன் பால் சார்த் - Jean-Paul Charles Aymard Sartre - Philosopher - French Playwright - Novelist - Screenwriter - Political Activist - Biographer (Literary Critic and a famous personality in 20th-century French Philosophy and Marxism :

✒️French philosopher Jean-Paul Charles Aymard Sartre was born on June 21, 1905 in Paris. While working as a weatherman in the French army, he was captured by the Germans and spent 9 months as a prisoner of war. It was there that he first wrote a play about Christmas. Then he introduced his philosophical theory Existentialism is a Humanism in 1946. He was awarded the Nobel Prize for Literature in 1964 for his outstanding literary works, but he refused to accept it. Jean-Paul Sartre, such a great philosopher, playwright, political activist and literary critic, died on April 15, 1980 at the age of 74.

✒️பிரான்ஸ் நாட்டின் தத்துவமேதை ஜீன் பால் சார்லஸ் அய்மார்டு சார்த் 1905ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பாரீஸில் பிறந்தார். இவர் பிரான்ஸ் ராணுவத்தில் வானிலையாளராக பணிபுரிந்தபோது ஜெர்மன் படையினரிடம் பிடிபட்டு 9 மாதங்கள் போர் கைதியாக சிறையில் இருந்தார். அங்குதான் முதன்முதலாக கிறிஸ்துமஸ் பற்றி ஒரு நாடகம் எழுதினார். பின்பு இருத்தலியல் என்பது ஒரு மனிதநேயம் (Existentialism is a Humanism) என்ற தனது தத்துவக் கோட்பாட்டை 1946ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். இவரது அற்புத இலக்கியப் படைப்புகளுக்காக 1964ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால், இவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். சிறந்த தத்துவமேதை, நாடக ஆசிரியர், அரசியல் ஆர்வலர், இலக்கிய விமர்சகர் என பன்முகத்திறன் கொண்ட ஜீன் பால் சார்த் தனது 74வது வயதில் 1980ஆம் ஆண்டு  ஏப்ரல் 15ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Jean-Paul Sartre Collections.

ஃபிரெட்ரிக் ஃப்ரோபெல் - Friedrich Froebel - Educationist - Founder of Kindergarten (Founded the first kindergarten in Germany in 1837) :

✒️Today is his memorial day!

✒️kindergarten is a school or class for young children. The term was created by Friedrich Froebel for the play and activity institute that he created in 1837 in Bad Blankenburg as a social experience for children for their transition from home to school. His goal was that children should be taken care of and nourished in "children's gardens" like plants in a garden. The term kindergarten is used around the world to describe a variety of different institutions that have been developed for children ranging from the ages of two to seven, depending on the country concerned. Many of the activities developed by Froebel are also used around the world under other names. Singing and growing plants have become an integral part of lifelong learning. Playing, activities, experience, and social interaction are now widely accepted as essential aspects of developing skills and knowledge. In most countries, kindergartens are part of the preschool system of early childhood education. He passed away on 21st June, 1852.

✒️இன்று இவரது நினைவு தினம் !

✒️ஃபிரெட்ரிக் ஃப்ரோபெல் 21 ஏப்ரல் 1782-ல் பிறந்தவர், ஜெர்மன் கல்வியாளர், மழலையர் பள்ளியை தோற்றுவித்தவர். "விளையாட்டு என்பது குழந்தை பருவத்தில் மனித வளர்ச்சியின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும், ஏனெனில் அது குழந்தையின் உள்ளத்தில் உள்ளதை சுதந்திரமாக வெளிப்படுத்துவதாகும்" என்று அவர் நம்பினார். ஃப்ரோபலின் கூற்றுப்படி, விளையாட்டில் குழந்தைகள் உலகத்தைப் பற்றிய அவர்களின் புரிதலை அதன் நேரடி அனுபவத்தின் மூலம் உருவாக்குகிறார்கள். இயற்கையின் மூலம் கற்றல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் பற்றிய அவரது கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. இவர் 1852ஆம் ஆண்டு ஜுன் 21ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Friedrich Froebel Collections.


 மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1948ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ராஜாஜி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார் - On June 21, 1948, Rajaji became the first Governor General of India. (He became the last Governor-General of india, as india have become a republic in 1950 and first Indian-born Governor-General and previous holders of the post were all british nationals).


🌟 2001ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி தென்னிந்திய இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் மறைந்தார் - South Indian music composer K.V.Mahadevan passed away on June 21, 2001 (He is a recipient of two national awards and scored music for over 600 films with spanning four decades in the film industry).


🌟 2002ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது - On June 21, 2002, the World Health Organization declared Europe a polio-free continent (globally 3rd region that has been officially declared as polio-free).


✒️I hope you would have learned a brief about;

Adhilakshmi Logamurthy, lawyer - International Day of Yoga - World Music Day - Jean Paul Charles Aymard Sartre, Polyglot - Rajaji, First Governor General of India - K.V.Mahadevan, Music Director - Europe, Polio-Free Continent - Friedrich Froebel, Educationist.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com


Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.