Today's Indian Law and World History - The Transfer of Prisoners Act, 1950 - சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம் - International Day of Human Space Flight - வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம் - International Day for Street Children - டாம் கிளான்ஸி - Thomas Leo Clancy - American Novelist - அக்னி 3 ஏவுகணை - Agni 3 missile - 12 April
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.
It's not just about the law enacted in India today, it's about world leaders, it's about inventions, it's about inventors, it's about freedom fighters, it's about the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "The Transfer of Prisoners Act, 1950 - சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம் - International Day of Human Space Flight - வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம் - International Day for Street Children - டாம் கிளான்ஸி - Thomas Leo Clancy - American Novelist - அக்னி 3 ஏவுகணை - Agni 3 missile - Otto Fritz Meyerhof - Physician & Nobel Laureate - ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப்."
The Goods and Services Tax (Compensation to States) Act, 2017 :
✒️It was enacted on 12th April 2017 & came into force on 1st July 2017, to provide for compensation to the States for the loss of revenue arising on account of implementation of the goods and services tax in pursuance of the provisions of the Constitution (One Hundred and First Amendment) Act, 2016.
The Union Territory Goods and Services Tax Act, 2017 :
✒️It was enacted on 12th April 2017 & came into force on 22nd June 2017 for sections 1, 2, 3,4,5, 17, 21 and 22. 1st July 2017 for sections 6 to 16, 18 to 20 and 23 to 26, to make a provision for levy and collection of tax on intra-State supply of goods or services or both by the Union territories and for matters connected therewith or incidental thereto.
The Transfer of Prisoners Act, 1950:
சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம் - International Day of Human Space Flight :
- இத்தினம் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றி, ரஷ்யாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. இத்தினம் அனுசரிக்கப்படுவதற்கான காரணம், விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளி பயணத்தை நினைவுக்கூறுவதற்காக தான்.
- ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வஸ்டொக்-1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாக தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஏப்ரல் 12ஆம் தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தின கொண்டாட்டம் ஆரம்பித்தது. அது இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம் - International Day for Street Children :
- இத்தினம் மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் உள்ள வீதியோர சிறுவர்களுக்காக கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராஜ்ஜியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இத்தினத்தை கடைபிடிக்கின்றனர்.
Thomas Leo Clancy - Novelist |
டாம் கிளான்ஸி - Thomas Leo Clancy - American Novelist :
- இவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால், பார்வைக் குறைபாடு காரணமாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், ராணுவம், பனிப்போர், அரசியல் களம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, அவற்றை பற்றிய பல புத்தகங்களை படித்தார்.
- இவர் ஓய்வு நேரங்களில் நாவல்கள் எழுதினார். இவரது 'தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர்" (The Hunt for Red October) என்ற நாவல் 1982ஆம் ஆண்டு வெளியானது. முதல் நாவலே விற்பனையில் சாதனை படைத்தது.
- உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாசகர்களை கொண்டு சாதனை படைத்த படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்படும் டாம் கிளான்ஸி தனது 66வது வயதில் (01.10.2013) மறைந்தார்.
👉Click here to buy Tom Clancy Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது - On 12 April 2007, India successfully tested the Agni III missile.
🌟மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் மருத்துவர் ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் 1884 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி பிறந்தார் - German physician & Nobel Laureate (medicine) Otto Fritz Meyerhof was born on April 12, 1884.
✒️I hope you would have learned a brief about, Transfer of Prisoners Act, 1950 - சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம் - International Day of Human Space Flight - வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம் - International Day for Street Children - டாம் கிளான்ஸி - Thomas Leo Clancy - American Novelist - அக்னி 3 ஏவுகணை - Agni 3 missile -Otto Fritz Meyerhof - Physician & Nobel Laureate - ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப்.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.