The Public Sector Iron and Steel Companies (Restructuring) and Miscellaneous Provisions Act, 1978 - சர்வதேச ஜாஸ் தினம் - International Jazz Day -தாதாசாஹேப் பால்கே - Dadasaheb Phalke - அடால்ஃப் ஹிட்லர் - Adolf Hitler - வங்காளதேச சூறாவளி 1991 - Bangladesh Cyclone of 1991 - 30 April

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.
It's not just about the law enacted in India today, it's about world leaders, it's about inventions, it's about inventors, it's about freedom fighters, it's about the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about, The Public Sector Iron and Steel Companies (Restructuring) and Miscellaneous Provisions Act, 1978 - சர்வதேச ஜாஸ் தினம் - International Jazz Day -தாதாசாஹேப் பால்கே - Dadasaheb Phalke - அடால்ஃப் ஹிட்லர் - Adolf Hitler - வங்காளதேச சூறாவளி 1991 - Bangladesh Cyclone of 1991...


The Public Sector Iron and Steel Companies (Restructuring) and Miscellaneous Provisions Act, 1978 :

✒️It was enacted on 30th April 1978 and enforced on 1st may 1978, to provide for restructuring of the iron and steel companies in the public sector so as to secure better management and greater efficiency in their working and for matters connected therewith or incidental thereto.


சர்வதேச ஜாஸ் தினம் - International Jazz Day : 

✒️International Jazz Day is celebrated on 30th April. The UN Council announced this in 2011. Jazz is more than music. Jazz music breaks down barriers, fosters reciprocity and tolerance. Freedom of expression strengthens unity and peace. Jazz also promotes women's equality. Involves youth in social change.

✒️சர்வதேச ஜாஸ் தினம் ஏப்ரல் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஐ.நா.சபை 2011ஆம் ஆண்டு அறிவித்தது. ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது.
  • ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. ஜாஸ், பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது.

Dadasaheb Phalke - Father of Indian Cinema

தாதாசாஹேப் பால்கே - Dhundiraj Govind Phalke, known as Dadasaheb Phalke - Father of Indian cinema - Indian Producer - Director - Screenwriter :

✒️Dadasaheb Phalke, the father of Indian cinema, was born on 30th April 1870 in Nashik, Maharashtra. His birth name is Dhundiraj Govind Phalke. He is multi-talented and has set his ambition to make films. Since he is the only person who knows about cinema, he handled everything like writing, directing and camera. In 1913, he released 'Raja Harishchandra', India's first full-length film, and became the first person to introduce cinema to India. He started Hindustan Film Company. In his film career, he has produced many films and some short films including 'Mohini Bhasmasur', 'Satyavan Savitri', 'Lanka Dahan'. He dedicated his entire life to the film industry and died on 16th February 1944 (today). Since 1969, the Government of India has been awarding an award in his name in the film industry to honor his memory.

✒️இந்தியத் திரையுலகின் தந்தை, தாதாசாஹேப் பால்கே 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவரின் இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.

  • பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா பற்றி தெரிந்தவர், இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் இவரே மேற்கொண்டார்.

  • 1913ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டார். இதன்மூலம் இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.

  • தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார். 

  • வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 73வது வயதில் (1944) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் தாதாசாஹேப் பால்கே விருதினை இந்திய அரசு, 1969ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟தலைச்சிறந்த கணித வல்லுநர், கார்ல் பிரீடிரிக் காஸ் 1777ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி பிறந்தார் - The great mathematician, Carl Friedrich Gauss was born on 30th April, 1777.


🌟1803ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி 15 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்கா லூசியானா பிரதேசத்தை பிரான்சிடம் இருந்து வாங்கியது - On April 30, 1803, the United States purchased the Louisiana Territory from France for $15 million.


🌟 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும், வில்லனுமான அடால்ஃப் ஹிட்லர் மறைந்தார் - On April 30, 1945, Adolf Hitler, the hero and villain of World War II, Passed away. (The word is that Hitler committed suicide in April 1945 and he was cremated and his ashes were scattered at sea. However, a recent discovery states that Hitler and Eva Braun may have been buried together under the bunker where they lived in Berlin. In other words, they may not have died at all!).

 

🌟 வங்காளதேச சூறாவளி 1991, (ஏப்ரல் 22 முதல் 30, 1991 வரை),  எந்த நேரத்திலும் பதிவுசெய்யப்பட்ட மிக மோசமான புயல்களில் ஒன்றாகும். வங்காளதேசத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியங்களில் ஒன்றான சிட்டகாங் பகுதிக்கு அருகில் புயல் தாக்கியது. சூறாவளியால் 140,000 நபர்கள் கொல்லப்பட்டனர், 10 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர் மற்றும் சொத்து சேதங்கள் பில்லியன் டாலர்களில் இருந்தன - Bangladesh Cyclone of 1991, (April 22 to 30, 1991), one of the deadliest Cyclone at any point recorded. The tempest hit close to the Chittagong locale, one of the most populated regions in Bangladesh. An expected 140,000 individuals were killed by the Cyclone, upwards of 10 million individuals lost their homes and property damages was in the billions of dollars.


✒️I hope you would have learned a brief about, The Public Sector Iron and Steel Companies (Restructuring) and Miscellaneous Provisions Act, 1978 - சர்வதேச ஜாஸ் தினம் - International Jazz Day - தாதாசாஹேப் பால்கே - Dadasaheb Phalke - அடால்ஃப் ஹிட்லர் - Adolf Hitler - வங்காளதேச சூறாவளி 1991 - Bangladesh Cyclone of 1991...


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments