Skip to main content

Today's Indian Law and World History - The Reserve Bank of India Act, 1934 - Valentina Vladimirovna Tereshkova - Michelangelo di Lodovico Buonarroti Simoni - Humayun - Dmitri Mendeleev - 6 March

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.

It's not just about the law enacted in India today, it's about world leaders, it's about inventions, it's about inventors, it's about freedom fighters, it's about the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "The Reserve Bank of India Act, 1934 - Valentina Vladimirovna Tereshkova - Michelangelo di Lodovico Buonarroti Simoni - Humayun and Dmitri Mendeleev - Pendyala Nageswara Rao."


The Reserve Bank of India Act, 1934 - இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 :

✒️It was enacted and enforced on 6th March 1934, to Constitute a Reserve Bank of India.

✒️The Reserve Bank of India was established on 1st April 1935 in accordance with the provisions of the Reserve Bank of India Act, 1934 and nationalised on 1st January 1949.

The Inflammable Substances Act, 1952 :

✒️It was enacted & enforced on 6th March 1952, to declare certain substances to be dangerously inflammable and to provide for the regulation of their import, transport, storage and production by applying thereto the Petroleum Act, 1934, and the rules thereunder, and for certain matters connected with such regulation.


The Easements (Extending Act 5 of 1882), 1891 :

✒️It was enacted & enforced on 6th March 1891, to extend the Indian Easements Act, 1882, to certain areas in which that Act is not in force.


Valentina Vladimirovna Tereshkova - Cosmonaut

வாலண்டினா டெரெஷ்கோவா - Valentina Vladimirovna Tereshkova - Engineer -  Former Soviet Cosmonaut :

✒️Valentina Vladimirovna Tereshkova, the first woman went to the space, was born on March 6, 1937 in Soviet Russia. In 1961, Yuri Gagarin of Soviet Russia became the first man to walk from the ground to space. The Soviets decided to send a woman into space after him. After hearing this announcement, thousands of applications poured in. Only four women were selected as finalists. The 25-year-old Valentina was selected after grueling training. Vostok-6 launched Valentina on July 16, 1963. She circled the globe 48 times i.e. 70 hours and 50 minutes in space. She has received 'Hero of Soviet Union' medal, 'Lenin Award' and many other awards. She holds the title of being the first woman to go into space and the person who has stayed in space for the longest time.

✒️முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண் என்ற பெருமைக்குரிய வாலண்டினா விளாடிமீரொவ்னா டெரெஷ்கோவா (Valentina Vladimirovna Tereshkova) 1937ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சோவியத் ரஷ்யாவில் பிறந்தார். 

✒️1961ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின், மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது.

✒️இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக் கடினமான பயிற்சிகளுக்கு பிறகு 25 வயதான வாலண்டினா தேர்வு செய்யப்பட்டார்.

✒️வோஸ்டாக்-6 என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார். 

✒️இவர் 'ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்" என்ற பதக்கம், 'லெனின் விருது" மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளார். 

✒️விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்தவர் என்ற பட்டத்தையும் பெற்ற பெருமைக்குரியவர்.


மைக்கலாஞ்சலோ -Michelangelo di Lodovico Buonarroti Simoni - Italian Sculptor -  Painter - Architect and Poet :

✒️Considered one of the world's greatest artists, Michelangelo was born on March 6, 1475 in Italy. His full name was Michelangelo di Lodovico Buonarotti Simoni. He also started learning painting and sculpture at the age of 13. At the age of 23 he carved the figures of both Mother Mary and Jesus from a single piece of marble to the amazement of all. After that, he created the 17 feet high 'David' sculpture which cemented his fame. About 300 of his poems have been preserved. Michelangelo, who achieved great achievements in sculpture and painting, died in 1564 in the line of those who achieved great achievements in every field, such as Shakespeare for literature and Beethoven for music in the Western tradition.

✒️உலகின் மாபெரும் கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்கலாஞ்சலோ, 1475ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி.

✒️இவர் தனது 13வது வயதில் ஓவியம் மற்றும் சிற்பக்கலையும் கற்கத் தொடங்கினார். தனது 23வது வயதில் (பியெட்டா) அன்னை மேரி, இயேசு ஆகிய இருவரது உருவங்களையும் ஒரே பளிங்குக் கல்லால் செதுக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

✒️அதன்பிறகு, 17 அடி உயரத்தில் 'டேவிட்" சிற்பத்தை உருவாக்கினார். இந்தச் சிற்பம் இவரது புகழை நிலைநிறுத்தியது. இவர் எழுதிய கவிதைகளில் சுமார் 300 கவிதைகள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன. 

✒️மேலை மரபில் இலக்கியத்திற்கு ஷேக்ஸ்பியர், இசைக்கு பீத்தோவன் என்று ஒவ்வொரு துறையிலும் மகத்தான சாதனை புரிந்தவர்களின் வரிசையில், சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்த மைக்கலாஞ்சலோ 1564ஆம் ஆண்டு மறைந்தார். 

👉Click here to buy Michelangelo Collections.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1508ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இரண்டாவது முகலாயப் பேரரசர் ஹுமாயூன் பிறந்தார் - Humayun, the second Mughal emperor, was born on March 6, 1508.


🌟 1869ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி திமீத்ரி மெண்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார் - Dmitri Mendeleev submitted his first periodic table on March 6, 1869.


🌟தெலுங்கு திரையுலகின் பிரபல நாடக நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான பெண்டியாலா நாகேஸ்வர ராவ் மார்ச் 6 ஆம் நாள் 1917 ஆம் ஆண்டு பிறந்தார் - Pendyala Nageswara Rao, a famous theater actor, singer and composer of Telugu film industry, was born on 6th March 1917.


✒️I hope you would have learned a brief about, The Reserve Bank of India Act, 1934 - Valentina Vladimirovna Tereshkova - Michelangelo di Lodovico Buonarroti Simoni - Humayun - Dmitri Mendeleev - Pendyala Nageswara Rao.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Arms Act - Disaster Management Act - PINH Act - CALPR Act - IRWP Act - AICTEd Act - CI Act - Charan Singh - Former Prime Minister of India - Farmers Day - First Transistor - Tokyo Tower - Stefan Walter Hell, Romanian-German Physicist & Nobel Laureate - December 23

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

Today Indian law and World History of December 28

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.