Today's Indian Law and World History - The Specified Bank Notes (Cessation of Liabilities) Act, 2017 - Vijay Singh Pathik - Chandra Shekhar Azad - Carbon-14 - Sujatha (S. Rangarajan) - 27 February
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.
It's not just about the law enacted in India today, it's about world leaders, it's about inventions, it's about inventors, it's about freedom fighters, it's about the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "The Specified Bank Notes (Cessation of Liabilities) Act, 2017 - The Administrative Tribunals Act, 1985 - The High Courts (Seals) Act, 1950 - The Official Trustees Act, 1913 - Vijay Singh Pathik - Chandra Shekhar Azad - Carbon-14 - Sujatha (S. Rangarajan)."
The Specified Bank Notes (Cessation of Liabilities) Act, 2017 :
- According to the Act, possession of more than a certain number of the old Rs. 500 and Rs. 1,000 notes was a criminal offence.
- Section 5, prohibits the holding, transferring or receiving of demonitised notes from 31 December, 2016.
- According to the Act Possessing more than 10 pieces of old notes by individuals and more than 25 pieces for study, research or numismatics purposes will attract fine of Rs. 10,000 or five times the value of cash held, whichever is higher.
- The Magistrate of the First Class or the court of a Metropolitan Magistrate can impose a fine, for contravention of the provisions of this Act.
The Administrative Tribunals Act, 1985 :
The High Courts (Seals) Act, 1950 :
The Official Trustees Act, 1913 :
விஜய் சிà®™் பதிக் - Vijay Singh Pathik - Indian Revolutionary :
- இளம் வயதிலேயே விடுதலைப் போà®°ாட்டப் புரட்சி இயக்கத்தில் இணைந்தாà®°். இவரது இயற்பெயர் பூப் சிà®™் குà®°்ஜர். இவரது பெà®±்à®±ோà®°் பூப் சிà®™் குà®°்ஜர் என்à®± பெயரை விஜய் சிà®™் பதிக் என்à®±ு à®®ாà®±்à®±ினர்.
- ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பதை நிà®±ுத்த ஒவ்வொà®°ு கிà®°ாமத்திலுà®®் கிஸான் பஞ்சாயத்தின் கிளைகள் தொடங்கப்பட்டன. விவசாயிகளின் நலனுக்காக பிஜவுலியா கிஸான் ஆந்தோலன் என்à®± பெயரில் சத்தியாக்கிரக இயக்கத்தை இவர் நடத்தினாà®°்.
- இவரது அயராத à®®ுனைப்புகளால் விவசாயிகளுக்கு மகத்தான வெà®±்à®±ி கிட்டியது. தன் எழுத்துக்களாலுà®®் பேச்சாலுà®®் மக்களிடையே சுதந்திரப் போà®°ாட்ட வேட்கையை உண்டாக்கினாà®°். அஜய் à®®ேà®°ு என்à®± இவரது நாவல் à®®ிகவுà®®் பிரபலமானது.
- புரட்சி வீà®°à®°ாக தனது வாà®´்நாள் à®®ுà®´ுவதுà®®் தேச சேவையில் ஈடுபட்ட, தன்னலமற்à®±ு சமூக à®®ுன்னேà®±்றத்திà®±்காகப் பாடுபட்டவருà®®ான விஜய் சிà®™் பதிக் 1954ஆம் ஆண்டு மறைந்தாà®°்.
Chandra Shekhar Azad - Revolutionary |
சந்திரசேகர ஆசாத் - Chandra Shekhar Azad - Indian Revolutionary :
- இந்திய விடுதலைப் போà®°ாட்ட புரட்சி வீà®°à®°் சந்திரசேகர ஆசாத் 1906ஆம் ஆண்டு ஜீலை 23ஆம் தேதி மத்திய பிரதேச à®®ாநிலத்தில் பிறந்தாà®°். இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாà®°ாà®®் திவாà®°ி ஆகுà®®்.
- 15 வயதில் காந்தியடிகளின் ஒத்துà®´ையாà®®ை இயக்கத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தபோது, நீதிபதி இவரிடம் à®®ுகவரியை கேட்டதற்கு தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), à®®ுகவரி சிà®±ை என்à®±ு பதில் கூà®±ினாà®°்.
- கோபம் அடைந்த நீதிபதி அவரை 15 பிà®°à®®்படி கொடுத்து சிà®±ையில் அடைக்க சொன்னாà®°். இவர் ஒவ்வொà®°ு அடி விà®´ுà®®்போதுà®®் 'பாரத் à®®ாதா கீ ஜெய்" என à®®ுà®´à®™்கினாà®°். பிறகு இவர் 'சந்திரசேகர ஆசாத்" என்à®±ு à®…à®´ைக்கப்பட்டாà®°்.
- சுதந்திரத்தை அடைய, இந்துஸ்தான் குடியரசு à®…à®®ைப்பை தொடங்கிய à®°ாà®®் பிரசாத் பிஸ்à®®ில்லின் à®…à®®ைப்பில் இணைந்தாà®°். பகத்சிà®™் உட்பட பல புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தாà®°்.
- லாலா லஜபதி à®°ாயின் மரணத்திà®±்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாà®°ியை சுட்டதால், 1931ஆம் ஆண்டு இவரை ஆங்கிலேய காவல்துà®±ையினர் சுà®±்à®±ி வளைத்தபோது பிடிபடக்கூடாது என்à®±ு தன்னைத்தானே (27.02.1931 - 24 வயது) சுட்டுக்கொண்டாà®°்.
மற்à®± நிகழ்வுகள் - Other Events :
🌟1940ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி à®°ேடியோ காà®°்பன் என்à®± காà®°்பன்-14 கண்டுபிடிக்கப்பட்டது - On February 27, 1940, Carbon-14 (radiocarbon) was discovered.
🌟2008ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகத்தின் குà®±ிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் à®’à®°ுவரான சுஜாதா (எஸ்.à®°à®™்கராஜன்) மறைந்தாà®°் - Sujatha (S. Rangarajan), one of the notable writers of Tamil Nadu, passed away on February 27, 2008.
✒️I hope you would have learned a brief about, The Specified Bank Notes (Cessation of Liabilities) Act, 2017 - The Administrative Tribunals Act, 1985 - The High Courts (Seals) Act, 1950 - The Official Trustees Act, 1913 - Vijay Singh Pathik - Chandra Shekhar Azad - Carbon-14 - Sujatha (S. Rangarajan).
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.