An overview about today's law and world history :
The Prize Competitions Act, 1955 :
- The said act containing 20 sections ; Sections 1 to 3 dealing with introduction of its title, listing what territories it shall be enforced upon and when the Act shall go into effect. It then moves on to a definition section for the terms used in the law and then into the interpretation of terms. Around section 4 it starts to get interesting and into the foundation for the Prize Competition Act.
- 'Prize competition' has been defined under Section 2(d) of the Act: 'Prize competition' means any competition (whether called a cross-word prize competition, a missing-word prize competition, a picture prize competition or by any other name) in which prizes are offered for the solution of any puzzle based upon the building up, arrangement, combination or permutation, of letters, words, or figures.
- Section 4 is the basis for the law and is entitled “Prohibition of prize competitions where the prize offered exceeds one thousand rupees a month.” And states that “No person shall promote or conduct any prize competition or competitions in which the total value of the prize or prizes (whether in cash or otherwise) to be offered in any month exceeds one thousand rupees; and in every prize competition, the number of entries shall not exceed two thousand.” This is the law and everything else in the act is in relation to this section.
- Section 5 was about licensing it gives an option for licensing under the law of this act.
- Section 6 deals with about obtaining a license: application, approval by licensing authority, if refused a statement why is required, and fees to obtain a license.
- Section 7 deals for Promoters of prize competitions to keep accounts and submit the same to the licensing authority.
- Section 8 is the power to cancel or suspend licensing and lists two factors.
- Section 9 to 12 each deal with penalties for breaking certain aspects of the Prize competition act. It goes through personal penalties all the way into corporate penalties and defines the wordage and punishment for each offense.
- Section 13 to 14 deals with rights that licensing authorities have, inspection and search and seizure.
- Section 15 deals with newspapers and how they need to obtain a license to print any prize competition.
- Sections 16 to 19 deals with legal aspects: appeals, licensing authority, jurisdictions and protection of action.
- Section 20 deals with power to make rules.―(1) The State Government may, by notification in the Official Gazette, and subject to the condition of previous publication, make rules for carrying out the purposes of this Act.
- (2) In particular, and without prejudice to the generality of the foregoing power, such rules may provide for all or any of the following matters, namely:―
- (a) the form and manner of application for a licence and the fees, if any, for such licence;
- (b) the period for which, the conditions subject to which and the form in which, a licence may be granted;
- (c) the form in which and the intervals at which statements of accounts shall be submitted to the licensing authority;
- (d) the time within which an appeal against a decision of the licensing authority may be preferred to the State Government;
- (e) any other matter which is to be or may be prescribed.
🌟There have been multiple amendments since the Prize Competition Act first passed in 1955 and at least 5 within the last 18 years.
The Anand Marriage Act, 1909 :
✒️It was enacted & enforced on 22nd October, to remove doubts as to the validity of the marriage ceremony common among the Sikhs called Anand.
உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் - International Stuttering Awareness Day :
- உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர் 22ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- திக்குவாய்க்கு எதிரான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது. உலக மக்கள் தொகையில் 1% மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
கிளிண்டன் ஜோசப் டேவிசன் - Clinton Joseph Davisson - American Physicist :
- அமெரிக்க இயற்பியல் அறிஞர் கிளிண்டன் ஜோசப் டேவிசன் 1881ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி பிறந்தார்.
- மின்னணுக்கள் ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன என்ற இவரது கண்டுபிடிப்பிற்காக 1937ஆம் ஆண்டு கியார்கு பாகே தாம்சன் என்பவருடன் நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டார். இவர் 1958ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மறைந்தார்.
Anantanarayanan Madhaviah - Renowned Writer |
அ.மாதவையா - Anantanarayanan Madhaviah - Writer - Novalist - Journalist :
- இன்று இவரின் நினைவு தினம் !
- தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிக்கையாளர் என பன்முகத்திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தார்.
- இவர் நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியை மூன்று ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.
- இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914ஆம் ஆண்டு நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். அப்போட்டியில் மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. நாவல், சிறுகதை தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
- சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற கூட்டத்தில் தமிழை இளங்கலை பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே இவருடைய உயிர் பிரிந்தது.
👉Click here to buy A.Madhaviah Collections
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைக்கோளான சந்திராயன் 1-ஐ விண்ணில் செலுத்தியது - India launches its first unmanned satellite Chandrayaan 1 on October 22, 2008.
🌟 1900ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட வீரர் அஷ்பகுல்லா கான் பிறந்தார் - Ashfaqullah Khan, an Indian freedom fighter, was born on October 22, 1900.
🌟 தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழை 1879ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி பரிசோதித்தார். அது 13.5 மணி நேரம் நீடித்தது - Thomas Alva Edison experimented his first professional incandescent light bulb on 1879 October 22. It lasted for 13.5 hours.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.