Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Maritime Zones of India (Regulation of Fishing by Foreign Vessels) Act - Hindu Disposition of Property Act - Repatriation of Prisoners Act - World Rabies Day - Green Consumer Day - Lieutenant Colonel Abhinav Apjit Bindra, Indian Olympic Gold Medallist, Shooter, Businessman - Alexander Fleming, Microbiologist - Bhagat Singh, Freedom Fighter."
The Maritime Zones of India (Regulation of Fishing by Foreign Vessels) Act, 1981 - இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள் (வெளிநாட்டு கப்பல்கள் மூலம் மீன்பிடித்தல் கட்டுப்பாடு) சட்டம், 1981:
✒️It was enacted on 28th September 1981 and came into force on 2nd November 1981, to provide for the regulation of fishing by foreign vessels in certain maritime zones of India and for matters connected therewith.
- Section 10 : Penalty for contravention of section 3.
- Where any foreign vessel is used in contravention of the provisions of section 3, the owner or master of such vessel shall,
- (a) in a case where such contravention takes place in any area within the territorial waters of India, be punishable with imprisonment for a term not exceeding three years or with fine not exceeding rupees fifteen lakhs or with both; and
- (b) in a case where such contravention takes place in any area within the exclusive economic zone of India, be punishable with fine not exceeding rupees ten lakhs.
The Hindu Disposition of Property Act, 1916 :
✒️It was enacted & enforced on 28th September 1916, to remove certain existing disabilities in respect of the power of disposition of property by Hindus for the benefit of persons not in existence at the date of such disposition.
The Repatriation of Prisoners Act, 2003 :
✒️It was enacted on 28th September 2003 & came into force on 1st January 2004, to provide for the transfer of certain prisoners from India to country or place outside India and reception in India of certain prisoners from country or place outside India.
The National Forensic Sciences University Act, 2020 :
✒️It was enacted on 28th September 2020 & came into force on 1st October 2020, to establish and declare an institution to be known as the National Forensic Sciences University as an institution of national importance to facilitate and promote studies and research and to achieve excellence in the field of forensic science in conjunction with applied behavioural science studies, law, criminology and other allied areas and technology and other related fields, and to provide for matters connected therewith or incidental thereto.
உலக ரேபிஸ் நோய் தினம் - World Rabies Day :
- ரேபிஸ் எனும் வைரஸ் வீட்டு விலங்கான நாய்களையும், பூனைகளையும் எளிதில் தாக்கக்கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களை கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிபட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் நோய் பரவுகிறது.
- இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
பசுமை நுகர்வோர் தினம் - Green Consumer Day :
- பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவே செப்டம்பர் 28ஆம் தேதி பசுமை நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக கடல்சார் தினம் - World Maritime Day :
- உலக கடல்சார் தினம் ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) ஆகியவற்றால் உலகப் பொருளாதாரத்தில் சர்வதேச கடல்சார் தொழில்துறையின் பங்களிப்பைக் கொண்டாட உருவாக்கப்பட்டது, குறிப்பாக கப்பல் மற்றும் கப்பல் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இந்நாளில் (செப்டம்பர் மாத கடைசி வியாக்கிழமை) விவாதிக்கப்படுகிறது.
- (இந்த ஆண்டு (2024) செப்டம்பர் 26ந் தேதியன்று இத்தினம் கொண்டாடப் படுகிறது).
Abhinav Apjit Bindra - Indian Shooter |
அபினவ் பிந்த்ரா - Lieutenant Colonel Abhinav Apjit Bindra - Indian Olympic Gold Medallist -Shooter - Businessman :
- இந்திய தொழிலதிபரும், ஒலிம்பிக் விளையாட்டு வீரருமான அபினவ் பிந்த்ரா 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள தேராதூன் மாவட்டத்தில் பிறந்தார்.
- 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை பெற்றார். இவர் ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை பெற்றவர்களில் முதல் இந்தியர் ஆவார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
✒️I hope you may have learned little things about the following;
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.